பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நீதிநெறிவிளக்கம் 5. முதலீாடிகளானும் குடிகொன் றிறைகோடலும், கற்ருமடி கொன்று பால்கொளலும் ஒன்றற்கொன்று நேரென்று கூறிக் குடிகொன் றிறை கொளல் மாண்புடைத் தன்ருமாறு உவமையளவாற் சாதித்தார்.” -வி. கோ. சூ.

  • வருத்தி வரிவாங்கும் அாசனுக்கு வருத்திப் பால் கறக்கும் செய்கை யும் நல்லதாய்த் தோன்றும் என்று கூறினர், எத் துணைத் தீயசெய்கை யைச் செய்தற்கும் அவன் நெஞ்சம் ஒருப்படுமென்று அவுன் கொடுமையை உணர்த்துதற்கு.” -இள.

மேல் உஅ-ம் செய்யுளில் தண்ணளியால் மன்பதை யோம்பா தார்க்கு இறைமாட்சி என்னும் ' என்று கூறியதற்கு எடுத்துக்காட்டாக இச் செய்யுள் அதனைத் தொடர்ந் தமைக்கப்பட்டுள்ளது. அறம் பல புரிவதும் பரிசிலர்க்வேதும் நலிந்தோர்ப் புரப்பதும் மன்னைெருவனின் தண்ணளியை ஒருவாறு தெரிக்குமாயினும் குடிகள் தளர்வுற்றகாலை வரி களை ஒரளவுக்குத் தள்ளுதலும், ஒரோவொருகால் கொள்ளாது விடுதலும் குடிமக்கள் யாவர்மாட்டும் அவன் காட்டும் தண்ணளியை நன்கு விளக்கிக் காட்டுதல் வெளிப்படை. அடிநிழலாரை வருத்தாது, கொண்டாரும் போல்ாதுகோடல் ” என்பது பழமொழி. இஃதன்றி, வரிகொள்ளுங் கால் கடுமையாக வருத்தியும், அளவுக்கதிகமாகவும் கொண்டு அப் பொரு ளைக் கொண்டு கொடைமடம் பூண்டு குடிமக்களைக் காத்தல் செய்தலும் ' வேந்தன் றண்ணளி யாகாதென்பதும்,

  • அடைய வடைந்தாாை அல்லவை செய்து

கொடைவேங்கன் கோல்கொடிய கிைக் குடிகண்மேல் கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்ருே சூட்டறுத்து வாயி லிடல். ' HT என்னும் பழமொழிச் செய்யுளால் இனிது விளங்குதல் காண்க. குடிகொன் றிறைகொள்ளும் கோமகற்கு : குடிகொன்று இறை கொள்ளும்-' வருக்கி வாங்குதலாவது ஆறி லொன்றுக் கதிகமாக வாங்குதலும் வாங்கவேண்டியவைகளை நெருக்கி வாங்குதலும் பிறவுமாம். குடிகள் தள ர்ந்துழி ஆறிலொன்று தானும் ஆகா தென்பது சில நாற்றுணிபு. ” -نتی|I. زق • குடிகொன்று - குடி களை வருக்கி ; கொல்லல் - வருக்துதல்; ' கரு ம்புபோற் கொல்லப் பயன்படுங்கீழ் ' ' குறள். ' -உ. வே. சா. கொன்று - ஈண்டுக் கொலைச் சொல் துன்பமிகுதியை யுணர்த்தி நின்றது. காவாக்காற் றன்னையே கொல்லுஞ் சினம் ' என்னுங் திருக் குறளினும், வாய்வைத் துக் கொல்லக் காப்பகாங் கீழ் ” என்னு நாலடியா ரினும், என்னை யடிக்கடி கொல்லாதே’ என்னும் உலகவழக்கினும் இச் சொல் இப் பொருண்மையிற் பயின் த வருகல் காண்க. இறை - இறுபகுகி, ஐ-செயப்படு பொருள் விகுதி. இறுக்கப் படுவது (வாங்கப்படு வது) என்பது பொருள். ” -வி. கோ. சூ.