பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நீதிநெறிவிளக்கம் நேர்படான்-காட்சிக் கெளியனய் எதிர்ப்பட்டுக் கேட்க ஒருப் படான் என்னும் பொருட்டு. சென்றெருவன் ஆவணகூறின் எயிறலைப்பான் : ஆவன கூறின்- கொடுங்கோலாசன்பாற் சென்று அவற்கு வேண் டிய மந்திரி முதலாயினரும் ஏதேனுங் கூறுதல் அருமை யென்பார், ஆவன கூறின் என்ருர். -வி. கோ. சூ. எயிறலைப்பான்-எயிறலைத்தல் - பற்களை மெல்லுதல் ; பற்கடித்தல். ஆறலைக்கும் வேடலன் வேந்துமலன் : வேடலன் வேந்துமலன்- வேடு, வேந்து என்பன சொல்லா லஃ றினையேனும் பொருளாலுயர்தினையாம். வேடும் அலன் எனற்பால எகிாது தழி இய எச்சவும்மை விகாாத்தாற் ருெக்கது.” - வி. கோ. சூ. ' காட்டில் கின்று பறியாமையாலும், வெளிப்படையாய்ப் பறியாமை யாலும் வேடனல்லன் என்றும், குடிகளிடத்தில் தண்ணளியில்லாமையா லும், முறையாகப் பாதுகாவாமையாலும் வேந்தனல்லன் என்.அங் கூறி ஞர்.” -இள. ' வேந்தும் அலன் - (அாசவியல்பு இல்லாமையால்) அரசனுமல்லன். அரச இயல்பாவான காண்போர்க்கு எளிய சமயத்தனும் கண்டால் முக மலர்ந்து இன்சொற் சொல்லுதலுமாம்.” -தி. சு. செ. இது வேற்றுமையணி. + : இது தனித் தமிழ்ச் செய்யுள் ' -வி. கோ. சூ. He, who will not wait till tomorrow, to receive that which becomes due today ; who will not attend, when one stands to beg redress ; and who will gnash his teeth with impatience when one may approach to offer wise advice, is neither a vedan who robs on the highway, nor a king. —H. S. What is due today he will not wait to receive tomorrow. He will not listen to the grievances of the distressed who appeal to him. He will grind his teeth when wise counsels are offered to him. Such a person is neither a king nor a vedan who plunders in the highway. C. M. He who will not wait till the morrow to receive what is due today, who is inaccessible to those who seek redress, who merely gnashes his teeth with imp - tience at good advice is not a king ; is not even a high-way robber. —T. lB. K.