பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கிேசெறிவிளக்கம் ததுபோற் காட்டுகின்றன. உயிருக்கு முதன்மையான தன்மை அறிவேயா மாதலின் அதன் செய்கைகளான கேட்பதும் பார்ப்பதும் இல்லாத அரசர் களைப் பிணம் என்றே கூறல்வேண்டினர். ஆனால், அவ்விறந்த பிணத்தி னின்றுஞ் சிறிது வேற்றுமை காட்டுதற் பொருட்டு நெட்டுயிர்ப்போ டுற்ற பின மென்ருர். -இள. முடிப்ப முடித்து :

  • H முடிப்ப-முடியிலணியப் படுவன.” -அ. கு. உண்ப வுண்ணு :

உண்ணு- செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினை யெச்சம். இடித்திடித்துக் கட்டுரை கூறில் செவிக்கொளா கண்விழியா : இடித்திடித்து-இடித்தலாவது - கழறல். கழறல் - நயங் துங் கடிங் தும் உறுதி பயப்பனவற்றை விடாது எடுத்துக் கூறுதல். ' நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு ' என்னுங் குறளையு நோக்குக. இடித்திடித்து - பொருணிலையடுக்கு. கட்டுரை- பொருள் பொதிந்த சொல் ; உறுதியையுடைய சொல்லு மாம் என்பது ஆசிரியர் அடியார்க்கு நல்லாருாை.' -இள. கூறின்- கூறுதலே அரிதென்பார், கூறின் என்ருர்.” -வி. கோ. சூ.

  1. 1

' கூறின் என்ற விடத்து இழிவு சிறப்பும்மை தொக்கு நின்றது. -இள. செவிக்கொளாமை-' முறை வேண்டினர்க்குங் குறை வேண்டி ஞர்க்கும் அவ்வவர் வேண்டியாங்கு, வேண்டுகோளைக் காகினிற் பன்முறை கேட்டும் கலம் புரியாமை.' -வி. கோ. சூ. கண்விழியாமை-' காட்சிக்கரியனய்ப் பெருந்துயிலுடையனயிருத் தலே யன்றித் தம்மெ.கிர் வந்து கிற்போாையும் ஏறிட்டுப் பார்த்து அவர் வேண்டியன புரியாமை.” -வி. கோ. சூ. நெட்டுயிர்ப் போடுற்ற பிணம் : நெட்டுயிர்ப்பு-கெடுமை--உயிர்ப்பு - ஈறுபோய்த் தன்னெற் றிாட் டி.ய.தி. பிணம்- பெருஞ் செல்வம், பெருங் தலைமை, பெருங் காமம் முதலியவைகளிலே பெரிதும் மயங்கிச் செய்வனவுங் தவிர்வனவு மறி யாமை பற்றிப் பினமென்ருர்.' -அ. கு.