பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. அரசன் மூதறிவு 121

  • விகிசை என்னும் நகரிலே ஒருவனிறந்துவிடப் பலருங்கூடி அபாக் கிரியை செய்யும்படி அப் பினத்தைச் சுடுகாட்டுக்குக் கொண்டுவங்கார்கள். அங்கே பசியோடு வந்த ஒரு கழுகு அப்பினத்தை உண்ணக் கருதி நீங் கள் கொடிய பிசாசுகளுலாவும் இக் காட்டிலே இம் மாலைக் காலத்திலே கின்ற அகப்படாமல் இங்கிங்கள் !’ என்றது. அவர்களும் ஒடிஞர்கள். அதனை நரியொன்று தானுண்னக் கருதி, சிறிது நோம் கின்று பாருங்கள் ! அவ் வுயிர் மீண்டும்வ ரும் ' என்றது. அதனை நம்பி அவர்கள் திரும்பி வருதலைக் கழுகு கண்டு ஆயிரத்த முங் நாறு வருடம் வரையில் யானறிவே ன் ; இறந்தவர் பிழையார் ” என்றது. அவர்கள் பின்னும் நம்பிப் போயினர். அதனை நளிகண்டு இறந்து பிழைத்தவர் சிலாைச் சொல்லித் சடுத்தது. ”

இது மகாபாாக மேற்கோட் செய்யுளிற் குறிக்கப்பட்ட கதை. - அ. கு.

  • பிறர் தம் வாய்க்குவந்த வெல்லாவற்றையும் புகல்வார் ; அவற்றின் கட் பொய்யும் மெய்யுங் கலங் கிருக்குமாதலின் அவற்றை எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு ” என்னும் நாயனர் கூற்றின்படி யாாாய்ந்து உண்மை யுணர்தல் கடம்ை என்பார் இங்ங்னங் கூறினர்.” -வி. கோ. சூ.

' உலகத்தார் தங்கள் தங்கள் கருமத்துக் கிசையக் கூறுவதைப் பகுத்தறியு மறிவில்லாதவன் அாசனெனப்படான்.” -அ. கு. ஏதிலார் பாதும் புகல : ஏ திலார் - பகைவர் : மந்திரி முதலாயிஞேர் அாசலுக்கு அயலார் i + ! அல்லாமையால், எ கிலார் என்பதற்குப் பகைவர் என்றனம். -தி. dHi. Gà. ஏ.கிலார் - குடிமக்கள் ' -சி. வை. தா. யாதும் புகல- பொய்யாவது மெய்யாவது போலி நியாயமாவது சொல்லி ைமென்பது தோன்ற யாதும் புகல ” என்ருர். புகல என்பது அகாவீற்ற வியங்கோண் முற்று.” -அ. கு. ' யாகம் என்னுமும்மை முற்றுப் பொருளோடு இழிவு சிறப்பில் வங் கது.” -கோ. இ. F - புகல ” என்பதைப் புகலவும் என்று கொண்டு, சொன்ன போதி † : லும் ' என உாை கூறலுமொன்று. இறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு : இறைமகன்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஒரீஇ- சொல்லிசை நிறைத்தற்கண் வந்த உயிரளபெடை.” -தி.சு. செ. முதுக்குறைவு- வினை முதற் பொருண்மையில் வ்ந்த ஆரும் வேற்றுமைத் தொகைநிலைத் தொடாாயினும் ஒரு சொல்லின் தன்மை பட்டுக் கூடாறிவுக் காயிற்று. முதுமை - வன்மை.” -கோ. இ 16