பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நீதிநெறிவிளக்கம்; 'முதுக்குறைவு ஒரு சொன்னிர்மைத்தாய்ப் பெரிய அறிவினை உணர்த் திற்று. முதுக்குறைவி (சிலப்பதிகாரம்) என்பதற்கு ஆசிரியர் அடி யார்க்கு நல்லார் பெரிய அறிவையுடையாள் என்ற த காண்க.” -இள.

  • கொள்கை முதுக்குறைவு என முடிக்க. ஒருவர்க்கு அறியாமையே முதுமையாதலின், அஃது, அறிவு வளர்ந்து வாவாக் குறைதலின் முதுக் குறைவு எனக் காான க்குறி யெய்திற் றென் பாரு முளர்.”

-வி. கோ. சூ. 'முதுக்குறைவு : முதுக்கு - (முதுமை-கு - பண்பின் விகுதி.), உறைவு - அதில் இருத்தல். இரண்டுமொழிய மொருமொழிக் கன்மைப் பட்டது.அறிவில் மூத்திருத்தலென்பது பொருள்.” உள. பு: செ. முதுக்குறைவு முதுமை குறைதல்; அதாவது முன்னுள்ள அறி யாமை நீங்கல். ' -தி. சு. சே. நேர் நின்று காக்கை வெளிதென்டா ரென்சொலார் : காக்கை- தொழிலடியாகப் பிறந்த பெயர்ச்சொல் கா . பகுதி, கு-சரியை, ஐ.வினை முதற் பொருண்மை விகுதி ; ககாத்தோற்றமும் உகாக் கேடும் சந்தி. பொருள் : மற்ற பறவைகள் போலாமல் கனக்கு 3 ாையாயின வற்றைக் கண்டபோது மறைக்காமல், தன் இனக்கை அமைத்து உட னுண்ணுதலும், இனத்திலொன்று க்குப் பிறரால் துன்பம் நேரிட்டால் இாங்குதலும், தன் ல்ை இயன் றமட்டும் அவர்க்கு ஊறு செய்ய முயலுதலு மாகிய காத்தலை யுடையதென்பது. இச்சொல் ஆரியத்தின் சிதை வெனினு மொக்கும். உயிரோம்புதலிற் சிறந்த பொருளென்பது பொருளெனின், உயிருள்ள சாப்பொருள்களில் தன்னுயிரைக் காப்பதில் ஒவ்வொன்றும் சிறந்ததே அன்றிச் சிறவாக தொன்று மில்லை யாதலால் ="W"" பொரு ளன்றென்க." -கோ. இ.

வானுயரும் புள்ளாகி மாநிலத்தோான்பு செயக், கானமரு நல்ல தனுப் படைத்து - மேன்மையாம், பெற்ற கருமேனி கொடு பேருலக மெங்கனும், உற்றுயிர் கா வென்ற வரையளித்து - வெற்றி கொண், டெல்லார்க்கங் கோவாய் இருந்தமிே பேசியல. கெல்லாங் தமிழ்கூறு

கு ருநத : தமிழ மேற்றத்தாம் - பல்லோரும் ; தாமுண்னு முன்னர்த் கன கினைந்தல் வின்னடி சில், எமமுடனேற்க வென்றாைக்கும் - சேம முற்றுக், ........ மு ற - கு (ty f *** * தன்னினத்தை யெல்லா மூண்தானுண்னும் வேளையில் இன்னுரையா லேயழைத் தின் பூட்டித் - கன்னுடனே ஒக் கவனைக் கத்சமிழர் ஒப்பு:ா விதென்னத், தக்க செயலாற் றலைகின்று ” என்று ஒருவர் ' காக்கைவிடு தாது ' என்னும் அரியதொரு சிறு நூலிற் காக்கையை வியந்து பாடியுள் வாார். தாய்க்கொலை சால்புடை த்தேன் பாரு முன் டு : தாய்க்கொலை - செயப்படுபொருளில் வந்த ஆரும் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் - கொலை - தொழிற்பெயர்.” -கோ. இ.