பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi கருனேகாட்டிய திருமயிலை வித்துவான் சே. சோமசுக் தரம் பிள்ளை அவர்களுக்கும், அவர்களின் இளவல் திருமயிலை, சே.வே. ஜம்புலிங்கம் பிள்ளே அவர்களுக்கும், நூலாசிரியர் குமரகுருபர அடிகளாரின் திருவுருவக் கட்டையைத் த ந் து த வி ய திருமயிலே S தியாகராஜ தேசிகர் அவர்கட்கும் "பூரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள்” என்ற கம் நூ லி லு ள் ள நீதிநெறி விளக்கத்திற்குரிய குறிப்புரையை ஆங்காங்குச் சேர்த் துக்கொள்ள அன்புகூர்ந்து உத்தரவுதந்த தமிழ்ப் பெரியார் தாகதினத்ய கலாநிதி மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரியதாகும். நேரிட்ட இடையறவு களேயெல்லாம் பொருட்படுத்தாமல் இந் நாலே அழகுபெற அச்சிட்டுத்தந்த சக்தியச்சகக் கலைவர் திரு. வை. கோவிந்தன் செட்டியார் அவர்கட்கும் என் நன்றி உரியதாகும். சென்னை, . 3–3–43. காழி, சிவ. கண்ணுசாமி, B.A.