பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

WF. F. கீழ்மக்க அரியல்பு = 125 காரணமாகத் தாம் தீங்கெய்தாமலும் அத்தீங்கினின்றும் நீங்கிக் கொள்ள வல்ல அறிவுடையாாதலும் இலர் என்பது பெற்ரும்.” -வி. கோ. சூ.

மேன்மக்கள் கேடு நேரிடுவதானல் அதை அறிந்து தடுக்க முயல் வார் ; கீழ்மக்களோ நேரிட்ட காலத்தும் அதைத் தடுக்க முயலாதிருப்பர்.” -கோ. இ.

கண்கூடாட் பட்ட த கேடெனினும் : கண் கூடா-- கண்கூடு - பிரத்தியட்சம் கண்ணுக்குக் கூடுதல் ’ எனத் தொக்குகின்ற நான்காம் வேற்றுமையின் பயனிலையாகிய முத னிலைத் தொழிற்பெயர் பெயர்ச் சொல்லோடு கூடி யொருசொற்றன்மைப் பட்டுத் தொழிலாகுபெயராய் கின்றது.” -தி. சு. செ. பட்டது-புலப்பட்டது, பொருங்கியது, பார்க்கப்பட்டது, வக்கதி எனப் பலவாறு பொருள் கூறப்பட்டுள்ளது. கேடு- முகனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர் : அஃது ஈண்டுக் காரியவாகு பெயராய்த் துன்பத்தை யுணர்த்திற்று.” -வி. கோ. சூ. ' வீடு, பாடு முதலியவும் இத்தகையன.” -ஏ. எல். ஜெ. ' இக் கேட்டின் குறியை அடிப் (கடு - ஆம்) பாட்டில் விளங்க உணர்க.” -கோ. இ. எனினும்- வாக்கடவதாகிய தீங்கினை முன்னாறிந்து காத்தலே அறிவுடையார் செயலாக வந்தும் உனாாமை பற்றி எனினும் என்ரு ர்.” • نانی .Iدتی - ஆயினும் ' என் குது எனினும் ஏன் றமையான் தாமே நம் அாச போகமயக்கத்தால் உணராவழியும், தம நம்பிக்கைக்குரிய அமைசசா முத லானேர் எடுத்துக் கூறுங் காலத்தும் உணாமாட்டாக இயல்பினர் என்பது பெறப்படும். கீழ்மக்கட் குண்டோ உணர்ச்சி மற்றில்லாகும் : கீழ்மக்கள்-அறிவில்லா அரசர்களைக் குறிக்கும். கீழ்மக்களை’ * மாகன்த்திற்கு ஒப்பிட்டு அம்மாசனம் பெருமூச்செறிந்து கண் துயில்வ என்றமையான் கீழ்மக்களாகிய அறிவில்லா அரசர்களும் கவலை யின்றி உறங்கிக்கிடப்பதே இயல்பாகவுடையர் என்பது உய்த்துனாப் படும். இது. ' காழாய கொண்டு கசடற்ருர் கஞ்சாாற் முழாது போவா மெனவுரைப்பின் - கீழ்கா னுறங்குவா மென்றெழுந்து போமாம் ” என்ற நாலடியார் செய்யுளானும் பெறப்படும். உணர்ச்சி- கேடு வருமென்றும் அதனை நீக்க உபாயங் தேட வேண்டுமென்றும் அறிதல்.” - -உ. வே. சா.