பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ПН_ат. | தி) அதி 135 இதனை ரத்நாவளி அலங்காரமென்பர் வடநாலார். செல்வமுடையார்க்கே ைெகக்குனஞ் சிறங்ககாதலிலுைம் அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ், செல்வச் செவிலியா னுண்டு ' எனக் திருவள்ளுவ நாயனுர் அருளுதலிஞலும் நலங்கனிக்க பண்பு என்ருர்.” == -வி. கோ. சூ. தம்மிடத்து வரும் யாசகர் தாாத்திலேயே கிரும்பிப் போகாதபடி பார்க்குங் குளிர்ந்த பார்வையை அரும்பாகவும், நெருங்கும்படி காட்டுகின்ற முகமலர்ச்சியை மலாகவம், நெருங்கியபின் யாது வேண்டுமென வினவு இன்ற உண்மையாகிய இன்சொல்லைத் தீங்காயாகவும், பின் கொடுக்கும் கெர்டையைப் பழமாகவும், கொடுப்பவரைக் கற்பகக் கருவாகவும் உரு வகஞ் செய்தமையால் இது முற்றுருவகம்.” -கோ. இ. ' வறியவரைத் தாாத்திற் கானும்போதே குளிர்ந்த பார்வை வேண்டுதலின், கண்னேக் கரும்பா எனவும், அது கண்டு வந்தவிடத்து இனிய முகங்காட்ட வேண்டுதலின், நகை முகமே நாண்மலாா எனவும், அவரதாம் ருமை நீங்க இன் சொற் சொல்லுதலும் கொடுத்தஅஞ் சிறிது வேறுபடினும் தம்முளொக்கு மாத்லின் தீங்காயா , பலமா " எனவுங் கூறி னர்.' -தி. சு. செ.

  • கண்ணுேக் கரும்பா :

கண்ணுேக்கு- அருட்பார்வைக்கே சிறப்பாக வழங்குதலை என் மேற் கண்னேக்கம் வை ' என்பதிற் காண்க. ' -இள. அரும்பு-முகை, மொக்கு, முகிழ், மொட்டு என்பன ஒரு பொருட் சொற்கள். நகைமுகமே நாண் மலாா : நகைமுகமே-இனிய முகம், மகிழ்ச்சியான முகம் என்றும் பொரு ளுாைக்கப்பட்டுள்ளது. நாண் மலர்-நாள்தோறும் பூக்கும் புதுப்பூ. இவ்வாறு கூரு தி மலர் என வாளா கூறின் அது பார்வையும், கிறமும், மணமுங் குமைக்தி காணப்படுதல் கூடுமாதலிலுைம், அதுபோல வோனின் இன்முகக்கி லும் அத்தகைய குறைகள் காணப்படுதலுங் கூடுமாதலிலுைம் அவற்றை விலக்கியதாகாது. இன்மோழியின் வாய்மையே தீங்காயா : இன்மொழியின் வாய்மையே ' என்பதை மற்றவற்ருேடு ஒத்து கிற்றம் பொருட்டு முன்பின்னக மாறு க. இங்கு வாய்மை யென்ற து உள்ளும் புறம்பும் ஒத்து நிற்றலை.” -இள.

வாய்மை - வாயின் தன்மை, அதாவது சொல். அது தலைமை பற்றி உண்மைக்கு வழங்கியது. ” -ஏ. எல். ஜே.