பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நீதிநெறிவிளக்கம் க.அ. செழுங்கி?ள தாங்குதல் வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற். அறுரங்குங் களிருே துயருரு-ஆங்கதுகொண் ருே மெ.றும்பிங் கொருகோடி யுய்யுமால் ஆருங் கிளையோ டயின்று. 1. வாங்கும் - கான் வாங்கி உட்கொள்ளுகின்ற, கவளத்து - உணவுருண்டையினின்றும், ஒருசிறிது - சிறியதொரு பகுதி, வாய்தப்பின் - வாயினின்றுங் க்வறிக் கீழே சிந்திவிடு மாயின், (அதுபற்றி), தாங்கும் - அசையு மியல்பினையுடைய, களிருே - யானைகளோ, துயர் வருத்தம், உரு அடை யா; ஆங்கு - அவ்வாறு சிங்கிய இடத்திலுள்ள, அது கொண்டு - அச்சிறு பகுதியாகிய உணவைப் பெற்று, ஊரும் - ஊர்ந்து செல்லும் இயல்பினேயுடைய, எறும்பு - எறும்புகளுள்ளே, இங்கு-இங்கிலவுல கத்தில், ஒருகோடி - பன்னூற்றுக் கணக்கானவை, உப்யும் ஆல் - பிழைத்திருக்கும், ஆரும் - நிறைந்த, கிளையோடு - தம் சுற்றத்தோடு, அயின்று - (தாமும்) உண்டு. 2. வாங்கும் சவளத்து ஒருசிறிது வாய்தப்பின் தாங்கும் களிருே ஆபருகு ; ஆங்கு அதுகொண்டு ஊரும் ஒருகோடி எறும்பு, இங்கு ஆரும் கிளையோடு அயின்று உய்யும். 3. செல்வர்க்கழகு தன் செழுங்கிளை தாங்குதல். 4. " சுற்றத்தாம் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாம் பெற்ற பயன் ” -குறள. ' காக்கை காவா காைந்துண்ணு மாக்கமு மன்ன ோார்க்கே யுள.' -குறள். ' வழங்கலுக் துய்த்தலுங் தேற்ருதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் - கழங்கருவி வேய்முற்றி முத்து திரும் வெற்ப வதுவன்ருே நாய்பெற்ற தெங்கம் பழம்.” -பழமொழி: ' செல்வத்துப் பயனே யீத அய்ப்பே மெனினே தப்பின பலவே. -புறநானூறு. 5. ' அாசனுடைய வருவாய் சிறிது குறைந்தாலும் அதல்ை அாச அக்குத் துன்பம் உண்டாகாது. ஆனால், அதுகொண்டு வேறு பலர் பிழைப்புரென்பது கூறப்படும். ' அத்தி முதலெறும்பிருன வுயிர் " (தனிப் பாடல்) என்பவாதலின் அவ்விரண்டையும் இயைபுபட அமைத்துக் கூறி யது அறியத்தக்கது. இச்செய்யுள் அரசர்க்குக் குறிப்பாக நீதி கூறியபடி : இது பிறிதுமொழித லென்றும், நுவலாகவற்சி யென்றும், ஒட்டணி யென்றும் கூறப்படும்.” -உ. வே. சா.