பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. செழுங்கிளை தாங்குதல் 141 இங்கு, அாசனை யானைக்கும், ஏழைக்குடிகளையும் அவன் சுற்றத்தாாை யும் எம்பிற்கும், ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஒரு கோடி யெறும்பு கள் சேர்ந்தாலும் யானை யொன்றின் பெருமைக் டோகாமையும், யானை இருக்கும் இடங்தேடி வந்து உணவு கொடுக்கப் பெறும் வசதி வாய்க்கிருப் ப.தும், எறும்புகள் அலைந்து முயன்று உணவு தேடும் சிறுமை யுடைத்தா யிருப்பதும் அறிந்து மகிழம்பாலனவாம். The drowsy elephant will not grudge the few grains which may fall from the ball of rice that it is receiving ; the creeping ants will pick them up, and ten million living creatures will subsist, feasting with their crowded progeny. — H. S. The reeling elephant will not be sorry if a small quantity of rice, drop from its mouth out of a mouthful it receives by its trunk, although a crore of crawling ants with all their relatives will subsist on that small quantity. —C. M. The restless elephant suffers no loss by a small quantity of rice falling off from the mouthful that it receives; but a crore of crawling ants finds that with all their families, a plentiful feast. —T. B. K.