பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரம் ( நிலைமண்டிலவாசிரியப்பா) திருமக, ளகலாப் பரமவை குங்த கன்னக ருதித்த செந்நெறிக் குரிசில் ஐந்தெனும் பருவம் வங்துறு மளவும் மழக்குண மொருவி மி.முற்றிடாச் செம்மல் செங்திலம் பதிவாம் கந்தன தருளால் ஒதா துணர்ந்த போதய்ை முன்னர்க் கலிவெண் பாவெனு மொலிபெறு மங்கலக் குகன்றிரு முடிதனக் குகங்திடச் சூட்டிப் பிள்ளேக் கவிமுதல் வெள்ளைக் கிழத்தி மாலே முதலாச் சால்பமை பிரபங்த முக்கான் கன்றியு மொழிதரு கைகலக் கலம்பகங் துண்டிக் களிற்றுப் பதிகம் அவ்விரண் டியற்றிச் சைவகற் சமய கிலேமையுங் காட்டி யுலைவிலா தியாருங் திதெலா மொருவி திேயே புரிய நீதிநெறி விளக்கமென் றேதமில் பனுவலும் இயற்றின னில்லறங் தியக்குறு நிலையென இளமையிற் றுறங்து வளமைசேர் தருமை மாசிலா மணியெனுந் தேசுறு குரவன் பதமலர் பழிச்சுமற் புதகுண குமா குருபா னெனும்பெயர் மருவிய முனியே. இச்செய்யுள் பாளையங்கோட்டை தேவர்.பிரான் கவிராயர் இயற்றியது என்பது உயர்கிரு. உ. வே. சாமிநாதையர் அவர்கள் முடிபு.