பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நீதிநெறிவிளக்கம் மிக்குடைய-' மிக்குடைய எனப் பன்மையாற் கூறினர் மதிப்பின் பன்மை பற்றி.” -ല. வே. F.T. மிக்கு-முதனிலை திரிந்த தொழிற்பெயர். மாகொல் பகைமுகத்த ஒள் வேலான் :

  • பகைப் புலத்துள்ள (கன் பகைவராகிய) மிருகங்களை யெல்லாம் கொல்லுந் திறனுடைய ஊன்படிந்த வேலேங்கிய அரசன்.” —{2}ат.

மா-இது பலபொரு ளொருசொல்லாயினும் அரசன் படையிற் சிறந்தது யானையே யாதலான் இதற்கு யானையெனப் பொருளுாைத்தாம்... பகையை வேலின்மேலேற்றி உடையானது தன்மையை உடைமையின் மேலேற்றியதோர் மரபு வழுவமைதியாம்.” -வி. கோ. சூ. ' பெரிய பகையினைத் தன் கண்னேயுடைய ஒளிதங்கிய வேலைக் கையிலே தரித்த அரசனது.” -சி. வை. தா.

  • பகைப் புலத்துள்ள யானையைக் கொன்ற கிணங்தோய்ந்த வேலேக் கிய அரசன்.” -தி. சு. செ.

++ (இவ்வுரையில் ஒள்வேலான் ' என்பது வெள் வேலான் ” எனக் கொள்ளப்பட்டுள்ளமை குறிக் கற்பாற்று. ' வெள் வேலான் ' என்று பாடங் கொண்டார் திரு. உ. வே. சாமிநாதையர்.) + ' (தன் தோற்றத்தினலேயே பகைவர்ாகிய) மிருகங்களைக் கொல் லக்கூடிய பகைத் தன்மையைத் தன் முனையிலுள்ள பிரகாசமான வேலை யுடைய அாசன்.” -சி. மு. சிங்கத்தின் தன்மையைத் தன்னிடமுடைய எனப் பொருள் வருவித் துரைத்தார் கிரு. அ. குமாாசுவாமிப் புலவர். அவரைப் பின்பற்றியே மேல் உாைகொள்ளப்பட்டது. பார்வையில் தீட்டும் நகைமுகத்த நன்குமதிப்பு : பார்வையில் தீட்டும்- அவரவர் தகுதிக் கேற்ப வரையறை செய்து குறித்தலைப் பார்வையிற் றீட்டும் ' எனவும், உயிாது கருத் தறிந்து அது மகிழின் மகிழ்தலும், கோபிக்கிற் கோபித்தலு முடைமை யால் உடையான் ருெழிலை யுடைமை மேலேற்றிப் பார்வையிற் றீட்டும் நன்கு மதிப்பு எனவுங் கூறினர்.” -தி. சு. செ. நன்குமதிப்பு - நன்மதிப்பு. மிக்குடைய ' என்று கூறிய பயனிலைக் கேற்ப நன்குமதிக்கற்பாடுகள் எனப் பன்மையிற் பொருளுாைக்கப் பட்டது. கல்வி அறிவு கேள்விகளைக் குறித்து ஒருவனைக் காணும்போதெல் லாம் செய்வதைப்பற்றி நன்குமதிப்புப் பல ஆயது.” -கோ. இ.

  • மாகஞ் சிறுகக் குவித்து ' என்றமையால் இது உயர்வுநவிற்சியனி.