பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச0. புகழுடம்பு பெறும் வழி 147 5. புகழுடம்பு அடைதற்கு வழி இதற்ை கூறப்படும். புத ழுடம்பு ஒம்புதற்கு உடன்பட்டார்கள் வெம் அடம்பு தாங்கார். உடல் த்தேனும் பிறருக்கு உதவுவரென்ற படி. ததிசி முனிவர், பிெ முதலி யோர் வரலாற்ருல் இந்த உண்மை விளங்கும்.” உ. வே. சா.

பூதவுடம் பழியினும் புகழுடம் பழியாமையான், ஊனுடம்பு தளர் நடையதென்று புகழுடம்போம்புதற்கே யுடம்பட்டார்' என்றும், அன்னர் தம்மை யடைந்தார்க்குத் துன்பம் வந்தெய்கினும், உடம்பு நல்கி னும் வாழ முயலாது அவர் பொருட்டுத் தமது யாக்கையையும் இழப்பா ாாதலாற் களைகனத் தம்மடைந்தார்க் கும் வழியும் வேருேர் விளை வுன்னி வெற்றுடம்பு தாங்கார் என்றுங் கூறினர்.” -வி. கோ. சூ.
புகழுடம்பினை வளர்க்க வுடன்பட்டார்க்குப் பூதவுடம்பாம் பய னில்லை யென்பார் வெற்றுடம்பு எனவும், அப் பூதவுடம்பினை வளர்க்க வுலகவின்பங் கருதார் என்பார் மற்ருேர் விளைவுன்னித் தாங்கர் எனவுங் கூறினர்.” --தி. சு. செ.
அரசர்க் காசன் சிபி புருவின் பொருட்டுத் தன்னுயிர் கொடுத்த தும், தேவர் துன்ப நீங்கக் கதீசி முனிவர் தம் முதுகெலும் பீக்கதும், பேபர் தம் மகன் பிழைக்க வேண்டி அவனுக்கு வந்த காய்ச்சிலை ஒரு பெரியோர் கூறியபடி தாம் ஏற்றுத் தமது மகனுயிர் காப்பாற்றியதும், புகழுடம்பு விரும்புவார் தம் ஊனுடம்பைப் பொருட்படுத்தார் என்பதற்குத் தக்க சான்றுகளாம்.” -இள.

களைகணுத் தம் மடைந்தார்க் குற்றுழியும் : க2ளகண்- சீக்குமிடம் , துன்பத்தை நீக்கும் இடம் எனப் பொருள்மேல் நிற்றலின் உவமையாகுபெயர்.” -இள. o o T ——* * ** is - = i Li H m - == ■ உற்றுதியும் - @,575ಶಕ 576 தொகுத்தல் விகாரமாய் கின்றது. இதன்கனுள்ள உம்மை தம்மைக் களைகளு வந்தடைந்தார்க்குத் துன்பம் நேரிடுதல் மிகவும் அருமையென்பது காட்டி கின்றமையின் எகிர்மறைப் பொருளதாம் ; இதனை யுயர்வு சிறப்பிற் றென் பாரு முளர்.”-வி. கோ. சூ. மற்றேர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் : மற்றேர் விளைவு-- விளைவாலாகிய பயன்மேல் நிற்றலிற் &T TూoT வாகு பெயர்.” -தி. சு. செ. ' மற்ருேர் விளைவாவது-குடும்பப் பாதுகாப்பு, உலகவின்பம் அது பவித்தல் முதலியவாம்.' -ஏ. எல். ஜெ. விளைவு என்புழி விளைவும் என உம்மையை உருவித்துரைத்தாம். 'மற்ருேர் விளைவு உன்னி - உடம்பால் அடையும் காம நுகர்ச்சி போன்ற வேருேர் இழிந்த பயனைக் கருதி.' 1 هئ) ..د2-ـــــــــ. .f I.