பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக. மானமிழத்தல் 151 5. . இது முதல் மூன்று செய்யுட்களால் நிலையாமை கூறப்படும். இவ்வுடல் நிலையாசாகலின் இதன் அழிவுக்கு அஞ்சாஅது மானத்தைக் காக் கல் வேண்டுமென்பது கருத்து. ” உ. வே. சா.

இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க வென்னும் வட நான் (மனு) முறைமையை மது க்தி, உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது நிலையடைமையையும் து க்கி அவை செய்யற்க என்பதாம் ” எனப் பரிமேலழகியார், மானம் என்னும் குறளகிகாரத்துக் கூறி யுள்ள மை இங்கு உடன்பாடாகல் காண்க.
பிறந்தபோதே இறப்பு உண்மையாகலின் வலியும் மானமும் இழக்

காது வாழ வேண்டும். -இள. * தமக்கு இறக்சவில்லை யென்னும் நிச்சயத்தை யடைந்தவர் மாத்தி ாம் தன் வலிமையையும் பெருமையையு மிழந்தேனும் தம்மைக் காப்பது ஒருவாறு நியாயமாகலா மென்பதாம். ” -சி. மு. தம்முடை பாற்றலு மானமுந் தோற்று : தம்முடை :- ஈறு குறைந்த ஆரும் வேம் அமைச் சொல்லுருபு. இவ்வாறு கொள்ளாமல் குறிப்புப் பெயரெச்சத் தீவ தொகுத்தல் பெற்ற தென்பது போலிப் புலமை என்க. ' -ஏ. எல். ஜெ. ஆற்றலும்-ஆற்றல் - போர்முக த்துப் பகைவர்க்குப் புறங்காட்டா உடல்வலிமை. மானமும்- மானம் - எஞ்ஞான்றுங் தங்கிலையிற் ருழாமையும் தெய் வத்தாம் முழ்வு வந்துழி உயிர்வாழாமையுமாம். ” -பரிமேலழகியார். HH இழிதொழில் செய்து பிறாால் அவமதிக்கப்படலும் தண்டிக்கப் படலும் மானம் இழத்தலாம். ” -இள.

  • ஒட்டார்பின் சென்ருெருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டா னெனப்படுதல் நன்று ” என்றன்றே வள்ளுவர் வகுத்தார் ! தோற்று- தோற்றல் ஈண்டு இழத்தற் பொருள் பயந்து கின்றது. : வையைக்கோன், கண்ட்ளவே தோற்ருனக் காரிகை சொற்செவியி லுண்டளவே தோற்ருனுயிர் ” எனச் சிலப்பதிகாாத்தினும், ' நளன் சூதாட்டத்திற் செல்வமனைத்தையுங் தோற்ருன் ' என உலக வழக்கினு மிச்சொல் இப்பொருண்மையிற் பயின் உவருதல் காண்க. தோற். என்புழித் தோற்றும் என இழிவுசிறப்பும்மை வருவித் துாைத்கலு மொன்று. ’’ -வி. கோ. والل