பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ଦ୍ଦ - குருபாதம் உவப்புரை சூரியனுர்கோவில் ஆதீனத்து மகா சங் பிதானம், பூரீ-ல-பூரீ முத்துக்குமாரகேசிக சுவாமிகள து அடியார் கூட்டத்துள் ஒருவராகிய புரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள். உலகின் கண் ஓங்குயர் விழுச்சீர் வாய்க் யூ ாைல மளங் த மேன்மைத் தெய்வத் தமிழ்மொழியிலே பலப்பல அால்கள் உளவாயினும், தேவர் குறளுந் திருகான் மறைமுடிவும் மூவர் தமிழு முனிமொழியுங்-கோவை திருவா சகமுங் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். ". என ஒத்த கருத்துடையனவாகித் தொகுக்கப்பட்ட வற்றுள் முகவில்வைத் தெண்ணப்பட்டதாகிய கிரு வள்ளுவரருளிய திருக்குறளானது சைவக் கனிச் சிறப்பு நூலாகி கின்றே எப்பாலவரும் இசையும்படி பொருள் உணர்த்துங் திறத்தால் உலகப் பொது நாலென வுங் கூறகிற்கும் பெருமை சான்றது. அதன் கதுைள்ள ஆயிரத்து முங் நாற்று முப்ப தருங்குறளின் பொருளே யும் வடித்தெடுத்து நூற்றிரண்டு வெண்பாட்டுக்களில் விளங்கவைத்து நீதிநெறி விளக்கம் எனப் பெயர்குட்டி அளித்த அருளாளர் திருத்தருமபுர ஆதீனக் து. குமா குருபர சுவாமிகள் ஆவார். அவ்வரிய நாற்குப் பல புலவர்கள் எழுதி வெளியிட்ட உரைப்பகுதிகளேயும், ஆங்கில மொழிப்பெயர்ப்புப் பகுதிகளேயும் கொகுப் பித்து நேருரையொன்று சேர்த்து, காழி. சிவ. கண் ணுசாமி பிள்ளை B. A. அவர்களைக்கொண்டு செவ்விதாக அ டுெ வித்து டிை ஆதீன ஞானகுருபிடக்கில் இருபக் து