பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.உ. சாவஞ்சாமை 155 கம் உலக வாழ்க்கை கமக்கு எப்போதும் மகிழ்ச்சியற்றிருப்பதுங் கண்டு மானத்துக்குச் சித்தமா யிருப்பார்கள். ஐம்புலன் வென்ற துறவிகட்கு உலகப்பற்றே யிாாதாகையால் அவர்களும் மாணத்தை மகிழ்ச்சியோடு ாகிர்நோக்குவர். சுத்த வீரர் வீாசுவர்க்கம் விரும்பிப் போரில் தம் பகை வருடன் எதிர்த்து கிற்குங்கால் தம் உயிரைத் தரும்பாக மதித்துத் தமக்கு அல்லது எதிரிக்கு வெற்றி காணுமளவும் வீரமுடன் சண்டை செய்வர். தாம் தோற்க நேர்ந்துழி மானங் காப்பான் கம் இன்னுயிரை அக் கொலைக்களக்கிலேயே கூற்றுவனரிடம் ஒப்படைப்பர்.” -இள. கலனழிந்த கற்புடைப் பெண்டிரும் : கலன் அழிந்த-மொழி யிறுதிப்போலி. சிறப்புப்பற்றி மங்கலகான யுணர்த்திற்று. ” -வி. கோ. சூ. * அழிந்த கலன் : தமக்கு அழகைச் செய்வதினின் அங் கெட்டுப் போன நகை. ” - -சி. மு. ’’ என் கற்புடை பெண்டிர்க்குப் பொற்ருலியோ டெவையும் போம் லும் உலக வழக்கு நோக்கற்பாலது. ஐந்து புலனுெருங்கப் பொய் யொழிந்தாரும் : ஐந்து புலன்- சுவையொளி யூறு ஒசை நாற்றம் ” என், ஜம்புலன் கள். இவ் வைம்புலன்களிலும் மனத்தைச் செல்ல விடுத்துப் பொரு மால்லவற்றைப் பொருளென்றுனரும் மருளுடையதே இவ்வுலக வாழ்க்கை. அவ்வாறு செல்ல விடாது உானென்னுங் தோட்டியான் ஒாைந்துங் காக்கும் ஆற்றல் படைத்தவரே மெய்யுணர்ந்த துறவியார். புலன்வழிச் சேறும் சிறுமையினை,

  • வளைவாய்த் தாண்டிலி னுள்ளிாை விழுங்கும்

பன்மீன் போலவும் மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் ஆசையாம் பரிசத் தியான போலவும் ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும் வீசிய மனத்தின் வண்டு போலவும் உறுவ துணாாச் செறுவுழி ' என்று பட்டினத்தடிகள் பாங்குறத் சீட்டியுள்ளார். ஒருங்க : இதனை 'நொருங்க ' என்று கொண்டு அடங்க ' எனப் பொருளுர்ைத்துள்ளார் சி. வை. தாமோதாம் பிள்ளை.

ஒருமை புள் ளாம்ைபோல் ஐந்தடக்கலே குறிக்கப்பட்டதாம்.

இங்கு ஒருங்க” எனக் பொய் பொழிந்தாரும்--: உலக இன்பம் நிலைபெரு கழிதலால் அக 蟲 i _* # 11 喜 Fo ளைப் பொய் ! என்ருர், ! -கோ. கு.