பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திேநெறிவிளக்கம் 'பொய் யொழிதலாவது, ஒரு பொருளினை மற்ருெரு பொருளாகக் கற்பித்து வழங்குங் கற்பனையை யொழித்து அதனுண்மையை யறிதல். ' -தி. சு. செ. பொய்-பொய்மையாகிய இன்பத்தின்மேலது. ஆதலால் பண்பாகு பெயாாகிய குறிப்பிற்ை பொருளறியுஞ் சொல். ' -ஏ. எல். ஜெ.

  • பொய் கடிந்தாரும் ' என்று பாடங் கொண்டார் உ. வே. சாமிநா தையர்.

கொலைஞாட்பில் மொய்ம்புடை வீரரும் : கொலை ஞாட்பு-' ஞாட்பினுண் மறைந்து நடுவறு வாத்தால் ” எனக் கல்லாடத்தினுங் கூறுதல் காண்க. ' -வி. கோ. சூ.

  • வங்தார் மனஞாட்பின் ” (காஞ்சிப் புராணம்) என்புழி, கூட்டம் என்னும் பொருள்பட நிற்பது போலாது நண்னருடன் பொருதும் ஞாட்பு எனத் தெரித்தற்கே கொலை ஞாட்பு” எனக் குறித்தார்.

' உடம்பின் நிலையாமையை எப்பொழுதும் உள்ளத்திற் கொண்டி ருத்தல் பற்றி, வீரர், ' காஞ்சி சான்ற வயவர் " (பதிற்றுப்பத்து) எனப் பாாாட்டப்படுதல் காண்க. ' -உ. வே. சா. அஞ்சார் முரண் மறலி : மறலி-' மறல் --இ ; மாறுபாடுடையோன் என்பது உறுப்புப் பொருள். வாள்வரி வேங்கையு மான்கண மறலா' என்ருர் சிலப்பதி காாத்தினும். அறியார் இதனை ம்ரு ' என்னும் வடசொற் ருதுவினடி யாகப் பிறந்ததெனக் கூறி மயங்குவர். ' -வி. கோ. சூ. " மறலி-மறத்தொழில் செய்வதால் மறலி எனப்பட்டான். ’-இள. ' மறலி-ஒருவாானும் மறுத்தல் இல்லான் ' -ஏ. எல். ஜே. தும்பைமுடி சூடினும் : தும்பை முடிச்சூடினும் ' என்று பாடங் கொண்டார் உ. வே. சாமிநா தையர்.

  • போருக்குச் செல்லுவோருடைய செயல். ஆதலால் தும்பை முடி சூடினும் என்பதற்கு உயிர் கவரும்படி வந்தாலும் என்பது பொருளாகக் கொள்க. இது காரணத்தைக் காரியமாகக் கூறுவதோர் வழக்கு. ”

-ஒT, எல். ஜே.

  • தும்பை என்னு முதற் பொருள் சினைப் பொருளாகிய மலர்க்காத லிற் பொருளாகு பெயராகியும், அது தன்னலாகிய மாலைக் காதலிற் கரு வியாகு பெயராகியும் கிற் றலால் இருமடியாகு பெயர். ' -தி. சு. செ. :: தும்பை-போர் செய்யுங் காலத்துச் சூடுகின்ற மலர்மாலை. இத ஐன்ச் : செங்களத்து மறங்கருதிப் பைங் தம்பை சிலமலேங் சன்று ' என