பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நீதிநெறிவிளக்கம் விழலர்.:உவமையாகு பெயர். விழல் உள்ளீடின்றி யிருப்பதுபோல் அறிவெனும் உள்ளிடிலார் விழலுக்கு உவமை சொல்லப்பட்டார். ’-இள. விழலர்-விஞ்ஷல என்னும் வடமொழித் திரிபு ; இழிந்தோரென் பது கருத்து. ” -ஊ. பு. செ. விழல்-என்பது வெறுமை என்னும் பொருட்டு ; வெறுமையை யுடையவர் விழலர். ” -சி. மு. வெய்துயிர்ப்பர்- வெப்பமான சுவாசத்தை விடல்." -சி. மு. மெய்ப்பயன்கொண்டார் சுளியார் சுமை போடுதற்கு : மெய்ப்பயன் கொண்டார்

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்

பெரும்பயனு மாற்றவே கொள்க-கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோற் போகு முடம்பு. ” -நாலடியார். இச் செய்யுளான், யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம் பெற்ற யாக்கை நிலையாமையை யுணர்ந்து எம்பிரான் மன்றினை வழுத்து தலே ஆய மெய்ப்பயனம் என்பது பெறப்படும். களியார் சுமை போடுதற்கு-வெறுப்பைக் குறிக்கும் முகச் சுளிவு. அது தானும் செய்யார் என்பதால் சாவிற்குச் சிறிது மஞ்சார் என்பது இனிது பெறப்படும். அதற்குக் காரணமாகிய வெறுப்பினை உணர்க்கி நின்றமையின் காரிய வாகு பெயர். ' -வி. கோ. சூ.

  • சுமை சுமைப்போன் சுமைப்பாாங் தாங்காது அதைக்கொண்டு இறக்குமிடம் வருமட்டும் வருங்கி நடந்து அவ்விடங் கண்டவுடன் மகிழ்ச் சியால் தன் தலைமீதிருக்குஞ் சுமையை இறக்கி மனமகிழ்தல்போல், உடம் பெடுத்த பயனறிந்த அறிஞர் அவ்வுடம்பாகிய சுமையைச் சுமந்து திரிய வருத்தமடைந்து அச்சுமையைப் டோடுங்காலங் கண்டால் மகிழ்ச்சி கொள் வாாாகையால் சுமை போடுதற்குச் சுளியார் என்ருர்.” -இள.

சுமை-சும பகுதி, ஐ செயப்படுபொருள் விகுதி; சுமக்கப்படுவ தென்பது பொருள் பகுதி பீற்றகாம் கடைக்குறை இவ்வாறே பிற, நட் என்பவற்றின்டியாகப் பிறை நடை யென்பன வருவதுங் காண்க. போடு இது போகடு என்பதன் கிரிபெனவும், புகவிடு என்பதன் கிரி பெனவும் இருவிதமாகக் கூறுவர் ; இவற்றுள் முன்னையதே. சிறப் புடைத்து. ” -வி. கோ. சூ. Fools will sigh deeply at the thought of death, though their bodies be corrupted with sores full of crawling worms, the rank odour of which may