பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV நான்காவது குருமூர்த்திகளாகி எழுந்தருளியிருந்து சைவஞானச் செங்கோல் நடாத்தும் மகாசங்கிதானம் ரீ-ல-புரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீன வெளியீடாக அதனே உபகரித்தருளுகின்ருர்கள். இ வ் .ெ வ எளி யீ டு தமிழுலகுக்குப் பெரும்பயனளிக்கு மென்பது ஒருதலையாம். இக்குருமுதல்வர் பீடாரூடர்க ளானதுமுதல் சிவா லயங்களேப் புதுக்கியும், சைவ நூல்களே வெளியிட்டும், தமிழ் வேதபாடசாலை, வேத சிவாகம பாடசாலைகளே அமைத்து இனிது நடைபெறச் செய்தும், பேரவைகளைக் கூட்டியும், பதிப் பகமொன்று கிறுவி ஞானசம்பந்தம் என்னும் திங்கள் மலரால் எங்கனும் சிவமணங்கமழச் செய்தும் சைவ சிக் காந்த உணர்ச்சியை வளர்த்து கல்லறங் கருதல்போலவே தங்கள் ஆதீன ஞானகிதிகளா யுள்ள பாடியங்களையும் பூரீமிருகேந்திர விருத்தியின் வெளிவராத இருபாதங்களையும் மற்றும் சிவாகம நூல் களேயும் அணிமையில் வெளியிடத் திருவுளம்பற்றி யிருப்பதுதெரிந்து அடியேங்கள் உ ள் ள ம் உருகிக் குளிரும். என்று மின்பம் பெருகு மியல்பினல் கன்று சண்முக தேசிக நாதர்தம் துன்று பேரொளித் தாயசெங் கோல்புவி கின்று வாழிய டுேபல் லூழியே. Ο