பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நீதிநெறிவிளக்கம் பாகளுகவும் கூறும் மரபு, மதச் செருக்காற் பாகன் கோட்டியை வுேமாத போல்க் காமக்களிப்பால் தன் அமைச்சர் கூற்றைக் கடத்தல் நோக்கி, களிறஞன் என்ருர் (சீவக சிந்தாமணி - நச்சினர்க்கினிய ருாை) என் பதல்ை விளங்கும்.” -உ. வே. சா.

  • யானை தன்னியல்பி லிருக்கும்போது அதனைத் தம் வசப்படுத்தி நடத்தும் பாகர் அது மதங்கொண்டு தம்வச மடங்காமல் ஒடும்போதும் அதனை விடாது சென்று அதன் காதுகளில் அங்குசம்போட்டு இடித்தி அதன் மதத்தை அடக்கி மறுபடியும் அதனைத் தன்னியல்பிற்குக் கொண்டு வருவதுபோல், அரசன் தன்னியல்பில் கின்றபோது அவன் மனம்போல் நட்க்கும் அமைச்சர் அவன் வெகுண்டு தன்னிலை தவறுங்கால் அவன் செவி களில் நன்மொழிகளை இடித்துரைத்து அவனுக்கு அறிவுபுகட்டி அவனை மறுபடியும் தன்னியல்பிற்குக் கொணர்வர் என்று அழகாக உவமிக்கிருர் ஆசிரியர். இள.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயக்கும் அமைச்சு. யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் என்றும்', அாசனைன்ருே அமைச்சு இறுாஉமன் என்றும், கூறிய பிறரோடு இந்நூலாசிரியரும் உடம் பட்டன .ொன்க ” -சி. வை. தா.

செவிசுடச் சென்றுங் கிடித்தறிவு முட்டி : சுட காரியப் பொருட்டாகிய செயவெனெச்சம்."-வி. கோ. சூ. மீண்டும் மீண்டும் இடிப்பதனம் செவி சூடேறியது எனக் கொள்க. சென்று ஆங்கு-ஆங்கு அசை. சென்ருங்கு எனக்கொண்டு, அப் போதைக்கப்போது அணுகியவண்ணம் எனப் பொருள் கூறினும் அமையும். - இடித்து- இடித்தல் - உறுதிமொழிகளை யெடுத்து வற்புறுத்திக் கூறல்.” வி. கோ. துரு. அறிவு முட்டி- அறிவு மூட்டல் - நல்லறிவுச் சுடர் கொளுத்கல். இப்பொருள் மூட்டி யென்னுஞ் சொல்லாற்றலினலே வலி யுறுவ தாயிற்று.” -வி.கோ. சூ. வெகுளினும் வாய் வெரீஇப் போா : வெகுளினும்-இதன்கண் உம்மை உயர்வுசிறப்பினது ; இஃதெகிர் மறைப் பொருட்டென்பாரு முளர். -வி. கோ. சூ. வாய் வெளிஇ-வாய் இஃது அதன் சொல்லுதற்காதலால் கருவி யாகுபெயர். வெரீஇ - இது சொல்லிசை கிாப்பவந்த உயிரளபெடை. --வி. கோ. சூ. வாய்ட கருவியாகு பெயர் ; இடவாகு பெயரெனல் குற்றம்.” -கோ. இ.