பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு. செவ்வி தெரிந்துரைத்தல் 169 சகர். செவ்வி தெரிந்துரைத்தல் கைவரும் வேங்க னமக்கென்று காதலித்த செவ்வி கெரியா துரையற்க-ஒவ்வொருகா லெண்மைய னேனு மரியன் பெரிதம்மா கண்ணில னுள்வெயர்ப்பி னன். 1. கைவரும் - மிகப் பழகினவன், வேந்தன் - அரசன், நமக்கு - நம்முடன், என்று - என்று கருதி, காதலித்த - தாம் விரும்பியவற்றை யெல்லாம், செவ்வி - சமயம், தெரியாது - (ஏற் pதுதான என) உணர்ந்தறியாது, உரையற்க - (எவரும்) சொல் லாதிருக்கக் கடவர் ; (என்னை l) ஒவ்வொருகால் - ஒரோவொரு சமயத்தில், எண்மையன் - (காட்சிக்கும், பேச்சுக்கும்) எளிய வன யிருந்தான், எனும் - ஆயினும், அரியன் பெரிது - (மற்றைக் காலங்களில்) மிகவும் அரியவன யிருப்பான் , அம்மா - (அது மட்டுமோ) அம்மம்ம ! கண் - கண்ணுேட்டம் என்பது, இலன் - இல்லாதவன், (அன்றியும்) உள் - உள்ளுக்குள்ளேயே, வெயர்ப் பினுன் - சினந்துகொள்ளும் இயல்பினையு முடையான் (ஆதலின்). 2. வேங்கன் ஒவ்வொருகால் எண்மையனேனும் பெரிதும் அரி யன், அம்மா! கண்ணிலன், உள் வெயர்ப்பின்ை ; நமக்குக் கைவரும் என்று காதலித்த செவ்வி தெரியாது உரையற்க, 3. செவ்வி யறிந்து ஏற்றன சொல்வான் அமைச்சன். 4. பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும். -குறள். கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். -குறள். குறிப்பறிந்து காலங் கருகி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். --குறள். சிறப்புடை மன்னாைச் செவ்வியி னேக்கிக் திறத்தின் உாைப்பார்க் கொன்ரு காத கில்லை விறற்புகழ் மன்னர்க் குயிான்ன ாேனும் புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன். -பழமொழி. 5. மன்னாைச் சார்ந்தொழுகும் முறை கூறப்படும். ' -உ. வே. சா. of இதனனே எதையுஞ் சமயமறிந்தே பேசல் வேண்டும் என்னும் பொதுநியமம் போகாா நிற்பவும், இதனை அமைச்சியலின்பாம் படுப்பாரு முளர் ; அது பொருங் துமேற் கொள்க. ' -வி. கோ. 史う22