பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f70 திேநெறிவிளக்கம்

  • அரசன் நமக்குப் பழகினவனென்று, ஒருவன், சமயங் தெரியாமல் தனக்கு வேண்டியதைச் சொல்லிக்கொண்டால் அக்காரியம் பயன்படாமற் போவது மல்லாமல் தானும் தண்டனை யடைவா னென்பது கருத்து. ’’

-கோ. இ. ' அரசன் கன் கருமத்தை முடிச்கும்படி அடிக்கடி பல வடிவங் கொள்ளுவானென மனுக் கூறுதலால் முன்னர்ப் பழக்கம்பற்றிக் கை வரும் என்றெண்ணல் பழுதாம். ' E. -அ. கு. ' அரசனைக் கண்டு தத்தங் குறைபாடுகளைக் கூறப் பற்பல அதிகாரி களும், புலவர்களும், குடிகளும், அயல்நாட்டு மன்னரின் தாதுவர் முதலி யோரும் தருணம் பார்த்து நிற்பர். அாசன் எல்லோரையும் உசாவி அவ ாவர்க்கு மறுமொழி சொல்வதில் எப்போதும் ஆவலுடையவன யிருப்பன். மேலும், அவாவர்க்கு ஏற்ற விதம் அவாவர் குறைபாடுகள் நீக்க நெடு நோம் ஆழ்ந்து யோசிக்க வேண்டி யவனயு மிருப்பன். அவ்வமயங்களில், அவன் மனநிலை செரியாமல் எவ்வளவு உயிர்த்தோழரா யிருந்தாலும் கால மறியாமல், அவனிடம், எதாவது மொழிந்தால் அவன் சிந்தனை சிதறுண்டு அதலைவன் சீற்றங் கொள்வானன்ருே ? ஆகையால் செவ்வி யறிக் துாைக்க. ' -இள. கைவரும் வேந்தன் நமக்கென்று : கைவரும்-அமைந்தவன் என்றும் வழிப்படுவான் என்றும் இதற்குப் பொருள் கூறினருமுளர். ---

  • + 1

கைவரும் -ஒரு சொன்னிர்மைத்து ; கைவா - பகுதி.

  • கைவரூஉம் ” என்று பாடங் கொள்வாரு முளர்.

காதலித்த செவ்வி தெரியா துாைபற்க : - காதலித்த-' காதல் என்னும் பெயரடியாகப் பிறந்த பலரின் படர்க்கை இறங்ககால வினையாலனையும் பெயர் ; காதல் என்னும் பெயரை வினைப்படுத்தும் இகர விகுதி புணர்ந்த கின்ற காதலி - பகுதி ; இவ்வாறே " சித்கிாம் ' என்பதனடியாகச் சித்திரி " எனவும், கடைக்கண் ” என்பதனடியாகக் கடைக்கணி யெனவும் வருதல் காண்க. -வி. கோ. சூ. செவ்வி- பண்படியாகப் பிறந்த ஒன்றன் படர்க்கைப் பெயர். செம்மை - பகுதி, இ - ஒன்றன் படர்க்கை விகுதி. பொருள் - செம்மை யுடையது. செம்மை - பக்குவம். ” -ஏ. எஸ். ஜெ. ' செவ்வி - ஒருவன் தான் கொண்ட கருத்தினை யெடுத்துக் கேட்போர் உளங்கொளச் சொல்லுதற்காம் அமயம். ” -வி. கோ. சூ. பெரிதம்மா ! அம்மா - வியப்பிடைச் சொல்.