பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகா. செவ்வி தெரிந்துரைத்தல் 171 கண்ணிலன் உள் வெயர்ப்பினுன் . உறவினர் அயலினர் என நோக்காது நீதியின்வழி கிறுத்தத் தண்டித் கலம், காலம் வருமளவும் பகைவரறியாமல் உள்ளே கோபித்தலும் சாகி கருமமாதலால், கண்ணிலன் உள் வெயர்ப்பினன் 1. என்ருர்.” -தி. சு. செ.

கோல்நிலை கோடா வேந்தன் கோல்நிலை கோடாகிற்க உறவினர் அயலார் என நோக்காது அறநெறி நின்று அந்நெறி பிறழ்ந்தாாைத் தண் IW க்கலும் காலம் வருமளவும் பகைவரறியாமல் உள்ளே சினங் கொள்ளலும் இயல்பாதலால் கண் இலன் உள் வெயர்ப்பினன் என்ருர்.” -இள.

வெயர்ப்பினுன்- கோபம் என்னுங் காரணத்தை அது வந்தவழி யுண்டாகும் வெயர்வையாகிய காரியமாக உபசரித்தார். இது உபசாாம். ' --தி. சு. செ.

இது வடசொற் சிறிதுங் கலக்கப் பெருத தனித்தமிழ் வெண்பா வாதல் காண்க. ' - வி. கோ. சூ.

Utter not all your desire, without observing the proper season in the belief the king is under your influence: though occasionally he may be easy to manage ;-yet how difficult is he when destitute of mercy, and burning with inward rage 1 —H. S. Labouring under the delusion that the King is a friend of yours, do not request of him what you want, on unseasonabe occasions. Although occasionally easy of access he will generally be inaccessible. He is devoid of mercy and broods malignity. s C. M. Speak not your wish to a king without knowing the proper time, believing him to be very much under your influence; for, he that is easy of access might not always be favourable; he might be devoid of mercy and bear malice. H —T. B. K.