பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H - - H o Fச.அ. மன னா புறங்கடை காத கல 175 ச.அ. மன்னர் புறங்க ைட காத்தல் மன்னர் புறங்கடை காத்தும் வறிதேயா மெங்கலங் காண்டுமென் றெள்ள ற்க-பன்னெடுநாள் காக்கவை யெல்லாங் கடைமுறை போய்க் கைகொடுத்து வேத்தவையின் மிக்குச் செயும். 1. மன்னர் - அரசருடைய, புறங்கடை - (அரண்மனையின்) தலைவாயிலை, காத்தம் - (பொறுமையுடன்) காத்திருந்தும், வறிதே - (அது) பயனிலதேயாயிற்று, (அதல்ை இனியுங் காத்து வருவதால்) யாம் - நாம் , எங்நலம் - எங்கன்மையை, காண்டும் - காணப்போகின் ருேம், என்று - என்று கருதி (எவரும்), எள் ளற்க - இகழ்ந்து கைவிடாதிருக்கக் கடவர் ; பல்நெடுநாள் - மிகப் பல நாட்கள், காத்தவை - காத்து நின்றமை, எல்லாம் - அனேத் தும், கடை முறைபோய் - முடிவிற் சென்று (ஒருநாள்), கை கொடுத்து - உதவி, வேத்தவையில் - அரச சபையில், மிக்கு - மேம்பட்டிருக்குமாறு, செயும் - செய்துவிடும். 2. பன்னெடுநாள் யாம் மன்னர் புறங்கடை வறிதே காத்தும் எங்கலங் காண்டும் என் றெள்ளற்க காத்தவை யெல்லாம் கடைமுறை போய்க் கைகொடுத்து வேத்தவையின் மிக்குச் செயும். 3. அயர்வின்றி அரசன் பணியாற்றி வருதல் வீண் போகாது. 4. " தெய்வத்தா கைா தெனினு முயற்சிகன் மெய்வருத்தக் கூலி கரும். ' -குறள். வேண்டி வினை செயேல் ” -ஆத்திசூடி. * மன்னர் கிருவு மகளி ரெழினலமுக் துன்னியார் துய்ப்பர். ” --நாலடியார்.

  • வெற்றிவேல் வேங் தன் வியங்கொண்டால் யாமொன்றும் பெற்றிலே மென்பது பேதைமையே-மற்றதனை

எவ்வ மிலாாகிச் செய்க அதுவன்ருே செய்கென்ருன் உண்கென்னு மாறு. ” -பழமொழி. 5. அரசரும் மகளிரும் அடுத்துகின்று சேவிப்போரையே பற்று வர். 1. == -அ. கு. " அயர்வின்றி அாசன் பணியாற்றுவார் முன்னில்லாவிடினும் முடிவில் அவன் அன்பு பெறுவர்...... அரசசேவை வீண் போகாது. அரண்மனை வாயில் காக்கும் காவலாளனை அாசன் வாயிற்புறத்து வந்து போகும் பல தடவைகளில் ஒரு தடவையாவது கவனியாமலிருக்க மாட்டான். ட 11 தடவை கவனித்தும் அக்காவலாளுக்கு அன்பு காட்டாதிருக்கலாம்.