பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ. மன்னர் புறங்கடை காத்தல் 177 ' பலநாள் ; நீட்டிக்க நாளாதலால் ' பன்னெடுநாள் என்ருர். இது இாண்டுதொடர் மூன்றுசொல் ஆதலின் இாண்டு தொடரும் பண்புத் தொகை நிலைத்தொடராகக் கொள்க. ' -தி. சு. செ. காத்தவை யெல்லாம்-' நாட்களை நோக்கிக் காத்தம் ருெழிலும் காத்தவை எனப் பலவாயிற்று. ” -கோ. இ. ' காத்தவை ' எனப் பன்மையாற் கூறினர் காக்க நாட்களும் அமயங் களும் வாயில்களும் பலவாதலின். ' -வி. கோ. சூ. கடை முறை போய்க் கைகொடுத்து : கைகொடுத்த-' கைக் கொடுத்து ' என்று பாடங்கொண்டார் சி. வை. தாமோதாம் பிள்ளை. கொடுத்து என்பதனோடு கை என்னும் முன்னடை சேர்ந்து இாண்டும் ஒரு சொல்லின் தன்மைப்பட்டு நிற்றல் காண்க.-வி. கோ. சூ. ' கையை யாதாவாகக் கொடுத்து, அஃதாவது உதவி ; இவ்வாறு பொருள் கொள்ளுதல் இலக்கணையாற் பொருள் கொள்ளுதல் எனப் படும். ” -சி. மு. வேத்தவையின் மிக்குச் செய்யும் : வேத்தவை-வேந்து-அவை=வேந்தவை=வேத்தவை. மிக்கு- மிகுந்த நன்மை ” என்றும், யாவரினும் மிக்கிருக்க ” என்றும், பெருமை ' என்றும், மேன்மை ' என்றும் பொருள்கூறப் பட்டுள்ளன. Say not contemptuously, “What good have we seen in our fruitless attendance at the king’s gate 2 ” The many long days that you have waited, will at last, in turn afford a hand, to raise you to dignity in the Royal Court. —H. S. Do not slightingly talk of having waited in the Hontrance Chamber of the Court to no purpose. Your long attendance will speak in your favour with the Sovereign and raise you ultimately to eminence in the Court. —C. M. Say not contemptuously “What good has this long attendance at the king’s gate been 2 * The many long days may offer a handle at last to raise your dignity at the Court. - —T. B. K.