பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு. உலையா முயற்சி Ii'W%) சாகுங் கருணத்திலிருக்கும் உயிர்க்கும் மருந்து கொடுப்பதனலே யொரு ங்ேகும் விளையாதிருத்தலேயன்றி யொருவேளை கடவுளருளால் அது பயனுடைக்காகி நன்மை பயத்தலும் உளதாமென்னும் உவம்ை முகத்சால் எடுத்த காரியத்தை விடுத்த லொண்னதென விளக்கினர்.” -வி. கோ. சூ. உறுதிபயப்ப கடைபோகாவேனும் : உறுதி- நிச்சயம் என்று பொருள் கொண்டார் அ. குமாக சுவாமிப் புலவர். பயன் என்று பொருள் கொண்டார் தி. சுப்பாாயச் செட்டியார். , -" -

  1. * - -

. ." " உறுதி அடையப்படுவதென்னும் பொருளில் உறு - பகுதி, க் - எழுத்துப்பேறு, இ - செயப்படுபொருண்மை விகுதி ; உறு - பகுதி, தி - புடைபெயர்ச்சி விகுதி ; இவ்விரண்டுறுப்பால் முடிந்த தொழிற் பெய .ொனக்கொண்டு தொழிலாகு பெயரெனினும் பொருந்தும். --கோ. இ. 'அடையப்படுவதென்னும் பொருளில் வந்தது ; தொழிலாகு பெயர்.” -வி. கோ. சூ. பயப்ப-பலவின்பால் வினையாலனையும் பெயர். -இள. * எதிர்கால வினைமுற்றுப் பெயர்.” -தி. சு. செ.

  • பலவின் படர்க்கை எதிர்கால வினையாலனையும் பெயர்.”

-கோ. இ.

பயப்பவென்பதனை வினையெச்சமாக்கிப் பொருள் கொள்ளுதல் பொருங்காது.” -சி. வை. தா.

கடைபோகா வேனும்- கடைபோகா என்புழிக் கடை என்பது கலப்பிரிதல், கால்சித்தல் என்பவற்றில் தலை கால் என்பனபோல கின்ற ஒளிடைச்சொல்.” -அ. கு.

  • கடைபோ - பகுதி, ஆ - எதிர்மறைப் பலவின் படர்க்கை விகுதி, கு-சாரியை, உகாக்கேடு சந்தி.” -மோ. வே.

{{ சொல்லின் தன்மையதாகிய பலவின் படர்க்கை எதிர்மறைத் செரிநிலை வினைமுற்று.” -ஏ. எல். ஜெ. இறுவாை காறு முயல்ப :

இறுவரை காறும்-இறு வினைத்தொகை. -இள. : காறு-அளவுப் பொருளுள்ளதோ ரிடைச்சொல். -ஊ பு: செ. ' காறு-அளவுப் பண்பு.” -- -வி. கோ. சூ. முயல்ப - பலர்பாற்படர்க்கை எதிர்கால வினைமுற்று

(முயல்-ப).” -தி. சு. செ.