பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுo. அறிவறிந்த முயற்சி 185

ஊற்றம் - தொழிலடியாகப் பிறந்த பெயர் ; இது இலக் கனையால் இங்கு மறைவுக் காயிற்று.” --கோ. இ. 'ஊற்றம் - தொழிலடியாகப் பிறந்த பெயர். ஊன்று பகுதி, அம் - கருவிப்பொருள் விகுதி, னகரம் றகர மாதலும் உக ாங்கெடுதலும் சக்திகள். இனியிதற்கு ஊற்றப்படுவது (நெய்) எனப்பொருள் கூறி அம் செயப்படு

பொருள் விகுதியெனக் காட்டுவாருமுளர்.” -வி. கோ. சூ. காண்டும் - ம்ெ விகுதிபெற்ற எதிர்காலத் தன்மை பன்மை வினைமுற்று. அறியார் இதற்கு இறந்த காலமாகவே பொருள் கூறுவர். வி. கோ. சூ. பின்னிாடிகளும் யாம் பெரிதும் முயன்ருல் எதையுஞ் செய்து முடிக்கலாமென்றெண்ணி, நினைத்தபடி யெல்லாஞ் செய்தல் அடாதென விளக்கி நின்றது. விளக்கேற்றுதலாகிய காரியஞ் செய்து முடிக்க வேண்டுநர் வெள்ளிடையாகிய இருந்துழியிருந்து அதனைச் செய்யப்புகின் ஊழொடு முரணிக் காரியம் முடிக்கப்படாத போதலுனர்ந்து ஊழின் வழித்தாங் காற்றினின்றும் விலகிக் காப்பிடம் புகுதலாகிய முயற்சியைச் செய்து, அதன் பின்னர் விளக்கேற்றல் வினை செய்யப்புகின் கைகூடும் என உய்த்துணர்ந்து கொள்க...... இஃது எடுத்துக் காட்டுவமை யணியின் பாற்படும். முகமென்பது தமிழ்ச் சொல்லே யென முன்னரே நிறுவி யிருக்கின்றனமாதலின் இது தனித்தமிழ்ச் செய்யுளாகல் காண்க.” -வி. கோ. சூ. The wise will not say, “Though exertion be laid aside, the decrees of fate cannot, on that account, fail". However ignorant, none will set up a clear light, without any protection in a strong wind, in order to isee the reality of destiny. —H. S. The wise will not remain quiet with the excuse that the decisions of fate will not be affected by their indolence. Who will hold a lamp in the face of the violent wind, merely to test the strength of its fate 2 —C. M. The wise say not that even without exertion a thing will fulfil itself by power of fate. Even the ignorant do not set up a light without protection in a āśrong wind trusting to power of destiny.- T. B. K.