பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நீதிநெறிவிளக்கம் ' கான்முளை என்பது பிள்ளை என்னும் பொருள்படும். கக்தபுராணம் மார்க்கண்டேய படலத்தால் இப்பிள்ளை மார்க் கண்டேயர் பெற்ரும்.” என்பது -சி. மு. ' கால் - சந்ததி , முளை - அகற்குக் காரணமாயிருப்பவன். பிாகாணத் தால் மார்க்கண்டேயன் ; முளைத்தற்கு இடம் முளை ; முதனிலைத் தொழி லாகு பெயர்.” -ஊ. பு. செ. " கான் முளை என்பதைக் கால்முளை எனப் பிரிக்க'; ஒருவனுடைய மரபு பெருகுவதற்கு அவன் புத்கிான் வழிபோலுதலால் கால் உவமை யாகுபெயர். முளை - தன்வயி/iறில் முளைத்தலுடையானுக்கு ஆதலால் முதனிலைத் தொழிலாகுபெயர். இது இருபெயரொட்டுப் பண்புத் தொகை நிலைத்தொடர். கான் முளை என்பதை ஒரு பெயராகக் கொள் ளின் ஏழாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காானப் பெயர். பிதாவின் வழியில் முளைத்தலுடையா னென்பது பொருள்.' -கோ. இ. மறலி யுயிர்குடித்த செய்தி:-'புத்திரப் பேறில்லாத மிருகண்டு முனி வர் தம்மனைவி மருத்துவதியோடுஞ் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்து அவராற் பதினஅ வயது மட்டும் உயிரோடிருக்கும் மகப்பேறருளப் பெற்ற சின்னளில் ஒரு புதல்வனைப் பெற்று அவற்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டனர். மகளுரும் சிவபத்தி முதிர்ந்து விதிமுறைவழாது சிவார்ச்சனை புரிந்து வருநாளில், ஒருகாள் அவர்க்குப் பதினரும் வயது முடியுங்கால முறக்கண்ட கூ-ற்றுவன் ஊழின்படி போந்து அவர் சிவபூசை செய்து கொண்டிருக்கும்போது, தன் பாசத்தால் வீசலும் நம் மார்க்கண் டேயர் தாம் அருச்சித்து நின்ற சிவபிரானது அருட்பெருங் குறியை ஆகமுமகமு முறத் தழுவினர். அஃதுணர்ந்து மொதுங்கலா நமனைக் கண்ட வெம்பெருமான் வெகுண்டு அருட் குறியினின்றெழி:இத் தன் மிருத் தாளிலைவனை விண்ணென வுதைத்துக் கொன் அ முனிவாைப் பு:ாந்து என்றும் பதினறு வயதினாாம் வாமளித்தன ரென்பது." -வி. கோ. சூ. போலும்-அசை. :: சாலும் ' என்று பாடங்கொண்டார் தி. சுப்பாாயச் செட்டியார்.

ஆசிரியர் நச்சினர்க்கினியர் : உலகம் ' என்பது தமிழ்ச் சொல் லென்றே கோடலான் இது வடசொற் கலவாக தனித் தமிழ்ச் செய்யுளா மாறு காண்க. இது வேற்றுப்பொருள்வைப்பணி. -வி. கோ. சூ.
  • ஊழின் முளை தின்றலும், நமனுயிர் குடித்தலும் மார்க்கண்டேய ருக்கு இல்லாததிலுைம், ஊழின்முளை கெடுத்தலும் கமனுயிர் வாங்கலும் அவருக்குண்டா யிருத்தலாலும் இது விட்டுவிடாத இலக்கனை. இது எதுவனி.” -கோ. இ.

There is a power, which, with the aid of unyielding exertion, will destroy the strength of destiny. Of this, as is known to all the world, the child, who