பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நீதிநெறிவிளக்கம் செய்வினையின் முலமறிந்து :

  • வினையின் மூலமறிதலாவது வினை கிகழ்ச்சிக்கு இன்றியமையாத காரணமாயுள்ள ரத கச துாக பதாதிகளுடைய வலியையும், எவல் செய் வோர், சேனைத் தலைவர் என்பவர்களுடைய வலியையும், உணவு, தண்ணிர் முதலிய வலியின் காரணங்களையுமறிதல். வினையின் மூலமறித லென்ப தற்கு வினையினது தொடக்கம் தக்கதோ தகாததோ என வறித லென்

பாரு முளர்.” H – ري - نك . மேலுந்தாம் சூழ்வன சூழ்ந்து : தாம் : அசைச் சொல்லாகவும் கொள்ளலாம். சூழ்வன சூழ்ந்து-என்பது ' தொடங்குங் காரியத்திற்கு வரு மிடையூறுகளையும் அவற்றினை நீக்கு முறையையும் வெல்லு முறையையு மாலோசித்தறிதல்.” -அ. கு. சூழ்வன - செயப்பாட்டுவினை செய்வினைபோல வந்த எ கிர்காலப் பலவின் படர்க்கை வினையாலணையும் பெயர்.” -ஏ. எல். ஜெ. துணை மை வலிதெரிந்து : துணைமை-' குணியைக் குணமாகக் கூறுவது ஒர் மாபு வழு வமைதி.” -ஏ. எல். ஜெ. * 'துனைமை - துணையாங் தன்மை. இது உடையானுக்கு ஆகுபெயர்.” -ஊ. பு. செ. * துனை வலியறிதல் இருவகைப்படும், தனக்குத் துணையாவார் வலி யறிதலும் மாற்ருர்க்குத் துணையாவார் வலியறிதலுமென.” -கோ. இ. ஆள்வினை யாளப்படும்: ஆள்வினை :- இதற்கு முயற்சி என்பது பொருளானல் காரி யத்தை ஆளுதற்கு ஏதுவாகிய வினை யெனவும், காரியம் என்பது பொரு ளானல் ஆளப்படுகிற வினையெனவுங் கொள்க.’’ -ஊ. பு. செ. " ஆள்வினை - இடைவிடாத உடலின் முயற்சி. இது வினைத்தொகை நிலைத்தொடர்.” -கோ. இ. ஆளப்படும்- ஆள் என்னும் வினையெச்சத்தினின்று தொழிற் பெயர் கொண்டு படும் என்பதைத் தேற்றப்பொருளில் வந்த தொழிற் பெயராக்கிக் கருமத்தை யாளுதல்வேண்டும் எனப் பொருள் கூறினும் அமையும்.” - -தி. சு. செ. ' செயப்பாட்டு வினையில் வந்த செய்யுமென்னும் வாய்பாட்டு வினை முற்று. இருசொல்லாகக் கொண்டால் ஆள்வினை என்பதைச் செயப் படு பொருளாகவும், படும் என்பதைத் தேற்றப்பொருள் தரும் தொழிற் பெயராகவுங் கொள்க. அப்படிக் கொள்ளும்போது ஆள் என்பது தொழிற்பெயர்ப் பொருளகாக கிற்கும். பொருள் முயற்சியைச் செய்தலே தகுதியாம் என்பது.” -ஏ. எல். ஜெ.