பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஉ. ஆள்விகினத்திறம் 193

படும் - வேண்டும், ககும்', ' படும் இம் மூன்றுமொரு பொருட் கிளவியாய்த் தொழிற்பெயராய்க் தேற்றப்பொருள் பட்டே கிற்கு மென்க. இங்வனம் வருஞ் செய்யுட்கெல்லாம் கச்சிஞர்க்கினியர், சேன வாையர், பரிமேலழகர், உரையாசிரியர் முதலாயினர் (முற்ருயும் எச்சமாயும் பொருளுாைக்கின் வழுவாம் என்று கருதி, வியங்கோட் பொருட்டென் மறும், விதிப் பொருட்டென்றும், தகுதிப் பொருட்டென்றும் வேண்டுப வென்றும், தமக்கு வேண்டியவாறே பொருளெழுதிச் சொற்குணம் வாளா போயினர்-கன்னூல் - வினையியல் - விருத்தியுாை.” -சி. மு.

இச் செய்யுள் தனித் தமிழ்ச் சொற்களா னியன்றுள்ளமை அறிக. With a knowledge of the proper time and place, and of the root and fruit of the undertaking, after due deliberation, and with a knowledge of the strength of existing resources; an enterprize may be accomplished. —H. S. An act should be carried into execution after weighing the time, place, the causes and the consequences thereof, and often thinking of all circumstances worthy of consideration, and estimating the strength of one’s auxiliaries. —C. M.: Knowing the suitable time, place, means and con sequence, a thing should be done, done with all the resources at one’s command. —T. B. K. 25