பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘194 நீதிநெறிவிளக்கம் டுக. கருமமே கண்ணுயி னுர் மெய்வருக்கம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணுயி னர். 1. மெய்வருத்தம் - (பொறுத்தற்கரிய) உடலுழைப்பா லாகிய வருக்கத்தை, பாரார் - கவனியார், பசி - (உலைத்து வருத் தும்) பசியையும், நோக்கார் - (ஒரு பொருட்டாக) எண்ணமாட் டார், கண் துஞ்சார் - (இடைவிடா நினைப்பால்) உறக்கமுங் கொள்ளார் ; எவ்வெவர் - யார் யார், தீமையும் - இழைக்கும் இடையூறையும், மேற்கொள்ளார் - பொருட்படுத்த மாட்டார், செவ்வி - காலத்தின், அருமையும் - அருமையையும், பாரார் - நோக்கார், அவமதிப்பும் - (பிறர் செய்யும்) அவமதிப்பையும், கொள்ளார் - உட்கொள்ளார் ; கருமமே - (தொட்ட ஒரு) கரு மத்தை முடிப்பதிலேயே, கண்ணுயினர் - கண்ணுக விருப்பவர். 2. கருமமே கண்ணுயினர் மெய்வருத்தம் பாரார் ; பசிநோக்கார் ; கண் துஞ்சார் ; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் , செவ்வி அருமை யும் பாயார், அவமதிப்புங் கொள்ளார். 8. உழைப்பையும் உணவையும் உறக்கத்தையும் ஊறு களையும் பொருட்படுத்தாது கருமத்தை முடிக்க முயலல்வேண்டும். 4. இன்பம் விழையான் வினை விழைவான் றன்கேளிர் அன்பங் அடைத் தான்று ங் தாண். ’’ -குறள்.

  • அன்பமுற வரினுஞ் செய்க தனிவாற்றி யின்பம் பயக்கும் வினை. ” --குறள்.
  • கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ் போல் கேளிவ துண்டு கிளைகளோ அஞ்சுப வாளாடு கூடத்தியர் கண்போற் றடுமாறுங் தாளாளர்க் குண்டோ தவறு. ’’ -நாலடியார்.
  • அடிநாளி லாய்ந்தெண்ணிக கற்றுனர்ந்து

பழகியகற் கருமங்கள் செய்யுங்கா லிடங்கால மறிதலொடு சார்புபகை யறிதலுமே யெதையுங் தா னறிதல் கெடுதிவரி னுங்காத்து மறதியாஞ் சோர்வின்றி நிறை குணத்தி திை முடிவென்னும் பயன்கண்டு விாைவதாங் தற்கால முயற்சியது தானே. ” -நீதிக t.