பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக. கருமமே கண்ணுயினர் 195 5. முன்பு கூறிய வபாயத்தாம் ருெடங்கிய முயற்சியுடையோர் அது முடியுமளவுங் கமக்கு வருங் தீங்குகளை நோக்கார் என்பது கருத்து. ” --தி. фНп . ரெ.

சரீர வருத்தம் பசி முதலியவைகளைக் கருதி அவை நீக்குதற்கு முயல்வாாாயின், தொடங்கிய காரியம் இடையூறெய்தி முடிவு பெரு. தென்க. ' -அ கு. அருவன் இருண்ட காட்டில் வெயில், பனி, மழை முதலியவற்ருல் உடலுக்கு ஏற்பட்ட மெய்வருத்தம் பாாாமலும் பசி நோக்காமலும், கண் தஞ்சாமலும், கொடிய காட்டு விலங்குகளின் தீமையை மேற்கொள்ளா மலும் கன் கருமமே கண்ணகிக் திருமாலிடம் என்று மழியா வானுலகப் பதவி பெற்ற கதை இதற்குத் தக்க சான்ரு கும். ' -இ வள. கண்டுத்சார் : - of - ' உயர்கினையொடு சார்ந்த அஃறினைப் பெயர் உயர்கினை முடிபேற்று கின்றது கினைவழுவமைதி. ' -தி. சு. செ. ' முன் கண்ணென வேண்டாது கூறியது துஞ்சாமையாகிய சிறப்புடைய தென்பதை உணர்த்து தற்கு. கண்டுஞ்சார் என்பது கை யொடிந்தான் என்பது போன்ற திணைவழு வமைதியாகிய எழுவாய்த் தொகா நிலைத்தொடர், பின்மொழியிற் பொருள் சிறந்து கின்றது. ” -கோ. இ. ' கண் துஞ்சு - தனிவினைப் பெயர். ” -சி. மு. எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் : எவ்வெவர்-எவர் எவர் என இாட்டித்ததில் கிலேமொழி விகாரப் பட்டது. எப்படிப்பட்ட, எல்லாரும் என்பது பொருள். தீமையை மேற் o * = h = T - - .ெ -. . . . .-ை..." கொள்ளாமையாவது பிறர் செய்யு மிடையூறுகளுக்கு எ கிர்செய்யக் தலைப் படாம லிருப்பது. ” ஊ. பு. செ. ' எவர்-எவர் பன்மைப் பொருளில் வந்த அடுக்குத்தொடர்.” ' எவர் எவர் என்பதற்கு நட்பினர் தீமை செய்யாாாதலின் அவ ரொழிந்தவரைக் கொள்க. எவர் - மிக்க பகைவர், எவர் - முற்றும் அயலவர், சீமையும் - ஆகிய இவ்விருவாது சீமைகளையும் என்பது " . -கோ. இ. இலகுவிலே நீக்கத்தக்க திங்கினையும் பொருட்படுத்தா ரென்பது தோன்ற எவ்வெவர் தீமையு மென்ருர்.' -அ. கு. செவ்வி அருமையும் பாரார் : ' காலத்தி னருமையாவது தங் காரியத்திற் கொவ்வாது காலம் H. H. மாரு கல். -அ. கு.