பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நீதிநெறிவிளக்கம் வலி முதலிய வலியிற் பெரிய அரசரானலும், அவற்ருற் சிறிய அரசாது பகைமையை முன்னறிந்து காவாாாயின் அசனல் தமது பெருமையை யிழப்பர் என உவமைக் கேற்ப யுபமேயத்திற்கும் பொருள் விரித்துக் கொள்க. ' -தி. சு. செ. " நீர்நிலையோரத்தில் ஒர் யானை நிற்க அதன் நிழல் நீரில் காணப்படு கிறது. அவ்வமயம் ஒர் சிறு தவளை தண்ணிரில் குதிக்கிறது. குதித்த வுடன் நீர் கலங்கி யானையின் நிழல் சிதைவுறுகிறது. தவளையோ யானை யினும் எவ்வளவோ சிறியது. அது குதித்தால் நீர்நிலை முற்றும் கவர்ந்து காணப்பட்ட யானைகிழல் சிதைவுறுவதுபோல் சிறிய பகைவரா யிருந்தா லும் அவராலும் கேடுண்டு என்று விளக்கிஞர் ஆசிரியர். சிறுபாம் பெனினும் பெருந்தடி கொண்டடி என்பது பழமொழி. பூநாகம் சிறிது. அகன் விடமோ உயிரையே வாங்கிவிடும். ஒரு சிறுவன் நம்மைப் பற்றி ஒரு அவ.தாறு சொல்வாயிைன் உலகம் கேள்விப் பேச்சில் நம்புவதா யிருப்பதால் அவ்வவ தாறு அப்படியே பல பேரிடைப் பாவி நமக்கு அநேக பகைவர்களை உண்டாக்கும். ஆகையால், பகை சிறிதெனி னும் விட்டிடல் வேண்டா. ” இாை. சிறியபகை யெனினும் ஒம்புதல் தேற்றர் : ' ஒம்புக தேற்ருர் தரம் பிள்ளை. என்று பாடங்கொண்டார் சி. வை. தாமோ

  • பகை - சொல்லளவில், பால்பகா அஃறினைப் பெயரா யிருத்தலால்

பலவின்பாலாய்ச் சிறிய என்னும் பலவின் படர்க்கைக் குறிப்புவினை கொண்டது. ’’ = --கோ. இ. பகை ஒம்புதல் - முற்று ங் களைதல். " தேற்றர் - தன்வினை பிறவினைகளுக்குப் பெர்தவாயினும் இங்குத் தன்வினையாய் கின்றது. ” a -எ. எல். ஜெ. தேற்ருர் - தன்வினைக்கண் வந்தது, “ ஈட்பாடல் தேற்ருதவர் ’’ (குறள், 187) என்புழிப் போல. ” -உ. வே. சா. " தேற்ருர் - இது பிறவினை. தேறு - கன்வினைப் பகுதி. தன்னைத் தேறச் செய்வார் எனப் பொருள் கொள்ளல்வேண்டும். -ஊ. பு. செ. பெரிதும் பிழைபாடுடையர் :

  • பிழைபாடு - இாண்டு சொல் ஒருசொற்றன்மைப்பட்டு கின்ற முதனிலைத் தொழிற்பெயர். ” -ஏ. எல். ஜெ.
  • பாடு-முதனிலை திரிந்த தொழிற் பெயர் ; படு - முதனிலை. ”

--தி. சு. செ. ' உடை யர்-செயப்படுபொருள் குன்ருத குறிப்பு வினைமுற்று. ’’ -ஏ. எல். ஜெ .