பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 திேசெறிவிளக்கம் 'அம் - விகுதி ; பம் விகுதியெனக் கூறுவாரும் உளர்."-தி. சு. செ. திட்பமா” என்று பாடங்கொண்டு கிண்ணமாக என்று பொரு ளுாைத்தார் உ. வே. சாமிநாதையர். நாளுலத்ததன்றே-' நாள் - சாதியொருமை யாதலால் உலங்க தென்னும் ஒருமை வினைகொண்டது.” -கோ. இ. ' உலந்ததன்றே - எ.காாம் பிரசித்தத்தைக் காட்டுகிறது. ஆகவே வஞ்சனையாகச் சிநேகிப்பவர்க்கு உடனே ஆயுசு அழியும், ஆகில் என் சாகவில்லை யென்ருல் யமன் மறந்து சும்மா விருக்கிருன் போலும் எனத் தற்குறிப்பேற்றமாக் கருத்துக்கொளல் வேண்டும்.” -ஊ. பு: செ. அன்றே-என்பதற்கு அல்லவா’ என்று வினப்பொருளிம் பொரு ளுாைத்து, அவருடம்பு வீழாத தென்னையெனின் என்று வருவித்துரை செய்தார் அ. குமாாசுவாமிப் புலவர். நடுவ னடுவின்மை வாளாகிடப்பன் மறந்து : நடுவன்-நடுகிலைமைக்கு ஆகுபெயர். அதனை யுடையவன் நடுவன் ; கடுவிலிருப்பவன் எனவுமாம் ; பாவபுண்ணியங்களுக்குப் பொதுவாய் கின்று தண்டிப்பவன் என்பது பொருள். இக் கருத்தைப்பற்றி சமவர்த்தி என்று ஆரியத்திற் பெயருண்டு.” -ஊ. பு. செ.

  • நடுவின்மை மறந்து-நாளுலந்தவர்களைக் கொண்டுபோவது உன் கடமையாயிருக்க அப்படிச் செய்யாமையால் தனக்கு நடுநிலைமை அழிந்த தென்பதை கினையாமல் என்று கருத்து.' -ஊ. பு. செ.

நடுநிலைமை யின்மையைக் காலன்பாலேற்றி உரை செய்தாருமுளர். ' இயமன் யாவரிடத்துங் கண்ைேடாது ஒரே தன்மையயிைருத்த லின் நடுவன் எனவும், அவன் அங்கிலையனதலால் பிறரையும் அங்கிலேயர் எனக் கருதுதல் அவனுக் கியல்பாதலால் கடுவன்மை வாளாகிடப்பன் மறந்து எனவுங் கூறினர்.” -தி. சு. செ. ' கிடப்ப னென்றதனால் யமனை இகழ்ந்தபடி.” -உ. வே. சா.

  • நடுநிலைமையை யுடைய இயமன் இடையே புகுந்து உயிர் கொண்ட

தாகிய நடுநிலைமை யில்லாமையை மறந்து செய்தான் போலும் எனக் கூறியதல்ை இது தற்குறிப் பேற்றவணி என்னப்படும்." -ஏ. எல். ஜெ. For those, who, meeting friendship with treachery, secretly devise evil, and array themselves on the side of enemies; surely the appointed day of power has expired; and Yaman must be lying carelessly forgetful of their iniquity. + - ——EI. S.