பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஅ. மனநலம் 2 11 " ஒருவர் செய்யும் நன்மை தீமையாதற்கும் விருப்பு வெறுப்புக் காா ணம் ஆதலால் அறிவுடையோர் அவற்றைக் கொள்ளாது ஒருவர் செய்யுங் கருமங்களின் குணங் குற்றங்களை யாராய்ந்து கொள்வார் என்பது எஞ்சி == LH ■ ■■ H ■ # ா ■ * :- ". -- கின்றது குறிப்பெச்சம். இதல்ை மனத்தாலாய பயன் கூறப்பட்ட்து.' -தி. சு. செ. பிறர் செய்த தீமையை மனத்திலே கினைத்திருத்த லாகாதென்பது கருத்து. நன்றல்ல கன்றே மறப்பது நன்று ஏனவும், மனத்துக்கண் மாசிலதை லனைத்தறன் எனவும் வள்ளுவருங் கூறுவர்.” -அ. கு. மனத்த கறுப்பெனினும் : ' கறுப்பு மனத்தவெனின் - குற்றங்கள் மனத்தின்கண் உள்ள வென் முல் - மனத்திற்குக் குற்றமாவது தீயனவற்றை நினைத்தல். ' மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்து (பெரிய புராணம்).” .DFIT . لهتم) ..دع-سـ கறுப்பு - கோபமாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொல். இது கருமை என்றவழி அப்பொருள்படாது தொழிற்பட்டு நின்றவழி அப்பொருள் படும். செவப்பு என்பதும் அது : “ கறுப்புஞ் செவப்பும் வெகுளிப் பொருள' என்பது தொல்காப்பியம்.” -தி. சு. செ. ' கறுப்பு என்பதற்குக் கறையெனப் பொருள்கொண்டு அழுக்கு மனத்திற் கிடக்குமாயின், என உாைத்தலும் பொருந்தும்.” -அ. கு. ' கறுப்பு மனத்த என்றது உயர்வு பற்றிய பால்வழுவமைதி. கறுப்பு கோபத்தின் காரியமாதலால் காரணத்தைக் காரியமாக உபசரித்த உப சார வழக்கு.” ஏ. எல். ஜெ. ' மனத்த - மனத்தது என்பது ஈறு தொக்கது என்னலாம். காரணம் பலவாதலால் கோபங்களும் பல எனக்கொண்டு பன்மை வந்த தென்னவு மாம்.” -ஊ. பு. செ.

  • அனைத்தெவையும்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை.'

-ஒர கால். Gგჯ. நல்லவாக் காண்பவே . " காண்டவே-இதிற் காணப்படும் என்றற்பாலது நயக்கு விதி யினுற் காண்ப என்ரு யிற்று. அன்றி அதனைச் செய்ப என்னும் வாய்பாட்டு முற்ருகக்கொண்டு பெரியோர் என்றன்னவோர் கருத்தா வைத் தோன்ரு எழுவாயாக் கொள்ளினுமாம். ஏ-அசை'-சி. வை. தா. மாசின் மனத்தினவர் : ' மாசு - வெகுளி, வைாம், பெருமை, அவா முதலியன. இவை மனத்திலே கிடக்குமாயின் நன்மை தீமைகளே உள்ளவாறறியவிடாது மறைக்கும்.” ---- ۔ راہ .[ت