பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 நீதிநெறிவிளக்கம் -* சுo. நல் லாறு பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிங்கான்கும் எய்காமை சொல்லின் வழுக்காது-மெய்யில் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல். 1. பொய் - பொய்யும், குறளே - புறங்கறலும், வன் சொல் - கடுஞ்சொல்லும், பயனில - பயனில்சொற் கடறலும், என்று - என்ற, இந்நான்கு - இந்நான்கு குற்றங்களும், எய் தாமை சொல்லில் - (தாம்) பேசும் சொற்களிற் பொருங்கா மலும், வழுக்காது - நெறிதப்பிச் செல்லாமல், மெய்யில் - உடம் பில், புலமைந்தும் - (உள்ள) ஐம்புலன்களையும், காத்து - அடக்கியாண்டும், மனம் - மனத்தில், மாசு - குற்றங்களே, அகற் அறும் - நீக்கியும் (செய்கின்ற) நலம் - நற்செய்கை, அன்றே - அன்ருே, நல்லாறு - நன்னெறி, எனல் - என்று கூறத்தகுவதாம் ? 2. சொல்லின் பொய் குறளே வன்சொல் பயனில என்றிக்கான்கும் எய்தாமை, மெய்யில் வழுக்காது புலமைந்துங் காத்து மனமாசகற்றும் கலமன்றே நல்லாறெனல் ? 3. சொற்குற்றம், செயற்குற்றம், மனக்குற்றம் ஆகிய மூன்றும் இல்லாமையே நல்லொழுக்கமாம். " அழுக்கா றவாவெகுளி யின்னச்சொன் ன்ைகு மிழுக்கா வியன்ற தறம். ” -குறள். ' உானென்னுங் தோட்டியா ைோைந்துங் காப்பான் வானென்னும் வைப்பிற்கோர் வித்து. ” -குறள். ' வாயி னடங்குத றுப்புரவா மாசற்ற செய்கை யடங்குத றிப்பியமாம்-பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள். ' -திரிகடுகம். பொய்குறளை வெளவ லழுக்கா றிவைாான்கு மையந்தீர் காட்சியார் சிந்தியார்-சிந்திப்பி னையம் புகுவித் தருகிாயத் துய்த்திடுஞ் தெய்வமுஞ் செற்று விடும். ” -ஆசாாக்கோவை, ' கொலையே களவே காமத் தீவிழை வலையா வுடம்பிற் முேன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லிற் ருேன்றுவ நான்கும்