பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.க. எல்லோரியல்பு 219 சு.க. நல்லோ ரியல் பு நல்லா ருெழுக்கின் மலைகின்ருர் நல்கூர்ந்து மல்லன செய்தற் கொருப்படார்-பல்பொறிய செங்கட் புலியே றறப்பசித்துங் தின் வைாம் பைங்கட் புனத் தபைங் கூழ். 1. நல்லாறு - நன்னெறியில், ஒழுக்கின்தலை - ஒழுகும் ஒழுக்கத்தினிடத்து, நின்ருர் - வழுவாது நின்றவர்களாகிய சான்ருேர், நல்கடர்ந்தும் - வறுமை யுற்ருராயினும், அல்லன - (நன்னெறி) அல்லாத செயல்களே, செய்தற்கு - செய்ய, ஒருப் படார் - மனமிசையார் ; பல் - பல, பொறிய - வரிகளேயுடைய னவும், செங்கண் - சிவந்த கண்களே யுடையனவுமான, புலி யேறு - ஆண்புலிகள், அற - மிகவும், பசித்தும் - பசித்தாலும், தின்னவாம் - கின்னமாட்டாவாம், பைங்கண் - பசிய இட மகன்ற, புனத்த - கொல்லையிலுள்ள, பைங்க-ழ் பயிர்களே. 2. நல்லா று ஒழுக்கின் கலேகின்ருர் நல்கடர்ந்தும் அல்லன. செய் தற்கு ஒருப்படார், பல்பொறிய செங்கண் புலியேறு அறப் பசித்தும் பைங்கட் புனத்த பைங்க-ழ் தின் வைாம். 3. வறுமையிலும் நெறிதவருர் சான்ருேர். 4. ஊழி பெயரினுங் காம்பெயாார் சான்ருண்மைக் காழி யெனப்படு வார்.” -குறள்.

உடுக்கை யுலறி யுடம்பழிந்தக் கண்ணுங் குடிபிறப் பாளர் தங் கொள்கையிற் குன்முர் இடுக்கண் தலைவங்கக் கண்ணு மரிமா கொடிப்பும் கறிக்குமோ மற்று.” -நாலடியார்.

' ஒற்கங்தா முற்ற விடத்து முயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின்மேல்-வற்பத்தால் தன்மே ன லியும் பசிபெரி தாயினும் புன்மேயா தாகும் புலி.” -பழமொழி.

  • மெய்த்திருத் தவம் வீாம் படைக்கினு மெத்திறத் திட செய்திய தாயினு முத்தமக் குல மேன்மை யொழுக்கமார் தத்ததிே பிழைப்பர்கொல் சால்பு வேளார். ' -சேதுபுராணம்.

5. நல்லா றெழுக்கின்தலை நின்றர் :

  • நல்லாறு-நல்லாறென்பது முன் செய்யுளிற் கூறப்பட்ட மனம் வாக்கு காயங்களாகிய குற்றங்கள் ஒழிதல்.” -இள.