பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 - நீதிநெறிவிளக்கம் " தவம் விற்றலாவது பிறர்க்காகத் தவஞ்செய்தல். ' -ஊ. பு. செ. ' உடல்வலி குறையாமைக்காக மேற்கொண்ட விாதத்தை விடல்.” -கே H இ.

  • ஊன்-காரியமாகிய உடம்பிற் காதலால் காாணவாகு பெயர் ; தவத்தாலாய பயனைத் தவம் ” எனக் காரியத்தைக் காானமாக வுப

சரித்தார். ' -தி. சு. செ. ' வாழ்வு-செல்வம் ; அது வாழ்கற்குக் காரணமாதல் பற்றி வாழ் வெனப்பட்டது. வாழ்வெணு மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை கப்பி ' என்னுஞ் சித்தியாரினும் வாழ் வென்பது இப்பொருட்டாத லறிக. ” -அ. கு. கூடா வொழுக்கம், சீமை, களவு போன்றவையே யன்றி, தவ வலி மையால் ஏவல் விடுதல், இரும்பு கின்னல், பாம்பு கின்னல், நீர்மேல் மிதத் தல், நிலத்துட் பொதிதல்போன்ற கண் கட்டு வித்தைகள் காட்டிப் பொரு வீட்டுவதும் தவமுடையார்க் கறமன்று என்பதும், தான் தபசியாக இருந்து, பொதுமக்கள் அது கருகி நல்கும் நன்கொடைப் பொருளைப் பெற்றுத் தன் உற்ருர் உறவினரைத் துய்க்கவிடுவதும் அறமன்று என்பதும் இதற்ை குறிக்கப்பட்டன.

  • ஆங்கு-அசை.”

உரிமை விற்று உண்பது உம் : ' உரிமை விற்றலாவது-வறுமை நீங்குதற்காகத் தன் வமிசத்துக் குரிய சுதந்தாத்தை ஒருவர் வசமாக்கிப் பொருள் பெற்றுண்னல். ' -கோ. இ. ' உரிமை விற்றலாவது பிறர்க்கு அடிமைப்படல். -ஊ. பு. செ. ' கிாவிய கிமித்தம் பிறனுக் கடிமையாகித் தன் வசமிழந்து கிற்றல்.” .I. குفتی - ' உண்பது உம்-அளபெடை இன்னிசை யளபெடை. உகாம் ஊகாரமா யளபெழலே இன்னிசை யளபெடை எனக் குழறுவார்க்குக் * கடா அயினுஞ் சான்றவர் சொல்லார்’ என்பதைக் காட்டி மறுக்க. ' -கோ. இ. உலகம் போற்றும் கடவுள் கிருக்குமாாாாகிய இயேசு கிறித்துவிற்குச் டேனயிருக்கும் ஒப்பற்ற உரிமையை முப்பது வெள்ளிகளுக்காக விற்று அப்பெரியாரை பஸ்கா பண்டிகையன்று பிரதான ஆசிரியருக்கும் வேத பாாகருக்குங் காட்டிக்கொடுத்தான் யூதாஸ் காரியோத்து என்பது விவிலிய நூலிற் காணப்படும் எடுத்துக் காட்டாகும். ஒம்பிக்காத்தல் : முன் இடு-ஆம் செய்யுளில் பரிந்தோம்பிக் காப்பவே ” என்பதற் குாைத்த உரையை நோக்குக.