பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுங், வஞ்சித்துக்கொண்ட உடைமை 227

இடை-பிறர் சோர்வுற்ற சமயம் ; இடை-சமயம் ; ' உடையோர் போல விடையின்று குறுகி.’ (புறம்-டுச).” -உ. வே. சா.

அச்சுறுத்து-அஞ்சுறுத்து” எனப் பாடங்கொண்டனர் கோ. இாாக 위 தது 3}}ٹے{ திஆதி கோபால பிள்ளையும், காஞ்சிபுரம் சபாபதி முதலியாரும். * * * |ւԸ, ருச'பு தி முத் ரு - அச்சுறுத்தி எனப் பாடங்கொண்டார் அ. குமாாசாமிப் புலவர்.

  • அச்சு- அஞ்சு ’ எனும் மென்ருெடர் வன்ருெடாாய் விகாாப் பட்டு வந்த தொழிற்பெயர்.” -இள.

எளியார் உடைமைகொண் டேமாப்பர் :

ஏமாப்பர்-கதிர்கால வினைமுற் உப்பெயர் ; ஏமா, பகுதி......எமம் என்னும் பெயர்ச்சொல் ஈறு தொக்கு ஆ என்னும் வினைப் பகுதியோடு கூடி ஒர் பகுதியாய் நின்றது.” -தி. சு. செ. :: ஏமாப்பர்-பலர்பாற் படர்க்கை எதிர்கால வினைப்பெயர். களிப் புணர்த்தும் ஏமம் என்பது பண்புப் பெயர்.” -கோ. இ.
ஏமாப்பர்-ஏமம்--யாப்பர்.ஏமாப்பர் என விகாரப்பட்டு கின்றது. ஏமாப்பர் - களிப்பர் எனலுமாம்.” -இள.

ஏமாப்பர்-தலையெடுப்புக் கொள்பவர் ; தலையெடுப்புக் கொள்ள லாவது சொற் செயல்களிலும் உடை நடைகளிலும் யாரினும் மேலாகத் தம்மைக் காட்டுதல். ஏமாப்ப ரென்பதற்குக் களிப்பவரென உாைப்பாரு முளர்.” -அ. கு.

  • ஏமாப்பர் - இன்புறுவாாது ; ஏமாத்தல் - இன்புறுதல், ' காமர் நெஞ்ச மேமாங் துவப்ப ’ (புறம்-க க.அ).” --gت .. Gکه .به ث T و

மடநல்லார் பொம்மன் முலைபோற் பருத்திடினும் : மடமை - பெண்கள் குணத்துள் ஒன்று, அதாவது அறியாமை.” -தி. HT, செ.

  • அறியாமைப் பொருளதாகிய மடம் என்னும் பண்புப் பெயர் காரணமாகிய இளமைக் காயிற்று.” --கோ. இ.

பொம்மல்-பொருமிய, பொலிவாகிய, பொலிவுற்ற என்றும் பொருள் கூறுவர். கிங் முதற்கண் பெருகுவதுபோற் ருேன்றினும் பின் அழிந்துவிடு மென்றபடி. =

  • அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும் பிற்பயக்கு கற்பா லவை.”-(குறள்.) -உ. வே. சா.

இது தனித்தமிழ்ச்செய்யுள்.