பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நீதிநெறி விளக்கம் சிங்கை கிறைவைப் பெருமல் பெற்றவை சிறியவாகவும் பெரு தன பெரிய வாகவும் எண்ணி எங்குவானுக்கு என்றும் ஆக்கமில்லை யென்பது கருத்து.' -உ. வே. சா. ' கிடைத்த விாாய் போதும் என்றமையாத ,ே மேலும்மேலும் எரிக்க முயலுதலால், அவ்விாா யழியத் தானும் அழிதலின், கிடைக்க செல்வம் போதும் என்றமையாது மேலும் மேலுங் கருது,கலால் அச்செல்வ மழியத் தாமும் அழியும் உயிர்கட்குத் தொழில் பற்றிவந்த உவமை யணியாய் கின் றது. இதனம் பெற்ற செல்வம் போதும் என்று மகிழ்கூடாவேண்டும் என்பது எஞ்சி கிற்றலிற் குறிப்பெச்சம்.” --தி. சு. செ. ' யோனது தன்னிடத்தில் விறகு வருங்தோறும் அதையெல்லாம் எரித்து, அவ்விறகு மாண்டால் தானும் மாள்வதுபோல, பொருள் கிடைக் கக் கிடைக்க அவற்றை யெல்லாம் அற்பமாக கினைத்து அ.கிருப்திப் படுகிறவனுக்குச் செல்வத்தால் வரும் சுகம் நாசமாகும் என்பது கருத்து.” ஊ. பு. செ. ' விறகு போடப்போடத் தீயும் அவற்றைப் பற்றிக் கொழுந்து விட் டெரியும்; மேல் விறகில்லையேல் எரிந்த விறகில் கங்கிய தீ அப்படியே நிற் காது சிறிது நோக்கில் அவிந்துபோகும் ; மேலும் மேலும் விமகுக் காசைப்படுங் ,ே விறகு கிடைக்காவிடில் கிடைத்த விறகை எரித்த மட்டி லேனும் வெகுநோம் நிற்காமல் அவிந்துபோவது போல், கிடைக்க பொருளை வைத்து மகிழாமல் மேன்மேலும் பொருளுக்கு ஆசைப் படுவார் கிடைத்த பொருளின் பயனையும் அடையமாட்டார் என விளங்குகிறது. போதுமென்ற மனமே பொன்செய மருந்து ' எனும் பழமொழி இங்கு நோக்கற்பாலது.” -இள. பெற்ற சிறு கப் பெறுத பெரிதுள்ளும் சிற்றுயிர்க்கு:

  • பெற்ற பெருத, இரண்டும் வினையாலனையும் பெயர்.”-ஊ. பு: செ.
  • சிறுக-செயவென் வாய்பாட்டு வினையெச்சம், இங்கு உள்ளும் என்னும் வினைக்கு உரியாய் கின்றது ; சிறுகு-பகு.கி.” -ஊ. பு. செ.
இது நிகழாகிற்க இது நிகழ்ந்ததென்னும் டொருட்டாய் கிகழ்காலங் காட்டி நின்ற செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.” -அ. கு.

பெரிது-பெரிது என்றதல்ை பெருதது எனக் கொள்ளப் பட்டது.' -தி. ##т . செ.

சிற்றுயிர்க்கு-அற்ப அறிவுடைய வுயிர்க்கு ' என்று பொருளுாைத் தார் அ. குமாரசாமிப் புலவர்.
  • அடையாதமுன் பெருமை யுள்ளனவாகக் கருகிய பொருள்களை அடைந்தபின் சிறுமை யுள்ளனவாக இவன் கருதுதலால் இவன் கருக்கை அப்பொருள்களின் மேல் ஏற்றிப் பெற்ற சிறு த என்றும், இவ்வாறு கருதும் இழிவுநோக்கிச் சிற்றுயிர் என்றும் கூறினர்.” -கோ, இ.