பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* → 231 r". பேரவாتيFrتي ஆக்கம் அரிதம்மா-ஆக்கம் செல்வம் என்றும், செல்வத்தா உண் டாகும் இன்பம் என்றும், (தான் இயற்கையாகவே பெற்றிருக்கும்) செல்வத்தாலான பயன் என்றும் பொருளுாைத்தாரு முளர். அம்மா-வியப்பிடைச் சொல். முற்றும் வாவா வாய்மடுத்து :

  • வாய்மடுத்து-இலக்கனை. மடுத்தல்-உண்ணல். இதன் முதனிலை

யடியாக மடை என்னும் பெயர் சோற்றுக்கு வழங்கும். உண்ணப்படுவ தென்பது பொருள்.” --கோ. இ. இது தனித்தமிழ்ச் செய்யுள். How impossible is it for mortals to prosper, who making little of what they have gotten, think much of what they have not : the wild fire, which devours everything as it comes, cannot but die away, as the fuel is consumed. —H. S. That short-lived mortals, who underrate the value of what they have, but overrate the value of what they have not, should enjoy happiness is impossible. The blazing conflagration becomes extinct after burning all the fuel in its scope. —C. M. Making little of what they have and thinking much of what they have not, how shall mortals prosper ? The wild fire that devours everything in its course, dies away when all the fuel has been consumed. —T. B. K.