பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நீதிநெறிவிளக்கம் சுடு. அறத்தாற்றிற் பொருளிட்டல் தத்த நிலைக்குங் குடிமைக்குக் கப்பாமே ஒத்த கடப்பாட்டிற் ருளுன்றி-எய்த்து மறங்கடையிற் செல்லார் பிறன் பொருளும் வெஃகார் புறங்கடைய தாகும் பொருள். *... 1. தத்தம்-ஒவ்வொருவரும் கமக்குரிய, நிலைக்கும் - கிலேமை யிலும், குடிமைக்கும் - குடியினியல்பிலும், கப்பாமே ஏஅறுதல் குறைதலின்றி, ஒத்த - இயைந்த, கடப்பாட்டில் - முறையில், தாள் - முயற்சி, ஊன்றி - (அசைவின் றிச்) செய்து, எய்த்தம் - (ஊழ்வினையால் அந்நிலை) தளர்வுற நேரினும், அறங்கடையில் - பாவ நெறியில், செல்லார் - செல்லாதும். பிறன் - பிற னுடைய, பொருள் - உடைமையை, வெஃகார் - விரும்பாதம் இருந்து முயல்வாராயின், புறங்கடையது - (அவருடைய) தலைவாயிலிலே, ஆகும் - தானகவே வந்து சேரும் இயல்பினதாகும், பொருள் - பொருட் செல்வம். 2. கொண்டு கட்டு வேண்டிற்றிலது. 3. நல்லாற்றின் முயன்று பொருளிட்டலே சிறந்ததாம். === 4. மேல் சுக முதல் சுச வரையுள்ள செய்யுட்களுக்குக் காட்டிய மேற்கோள்களை நோக்குக. 5. அறங்கடையிற் செல்லாாாய்ப் பிறன்பொருளும் வெஃகாாது புறங்கடையி லுள்ளதாகும் பொருள். ஆக்க மதர்விய்ைச் செல்லு மசைவிலா, ஊக்க முடையாலுழை ” (குறள்) என்பது இதனேடு ஒருவாறு ஒப்புமை யுடையது. ” -உ. வே. சா. தன் குல வொழுக்கத்திற்கு மான ச்ே செயல் புரிதல் பாவமாகை யால் அறங்கடையிற் செல்லலாகா தென்றும், பிறன்பொருள் விரும்பில் தன் பொருளுங் கேடுறுமாகையால் பிறன் பொருளும் வெஃகலாகா தென்றும் கூறினர். இவ்வாறு குல வொழுக்கங் குன்ருமலும் பிறன் பொருள்மேல் ஆசை வையாமலும் தம் முயற்சியால் பொருள் கேடுவார்க்கு அவர் அறநெறி கண்டு அகமகிழ்ச்சி கொள்ளும் அறக் கடவுள் அன்னர் புறங்கடையிற் சீக்கிாம் பொருள் குவிப்பார் என நன்னெறியில் முயற்சி யால் பொருளிட்டும் பெருமையை ஆசிரியர் புகழ்ந்தனர்.” -இள. தத்த நிலைக்கும் குடிமைக்குந் தப்பாமே : நிலையாவது, தம் மிடத்தே கிற்றலுடையனவாகிய Οι ாருள், واكه له ஆண்மை, துணை முதலியன.” -அ. கு.