பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 5 க. சு. செல்வ வகை சு சு. செல்வ வகை பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம் குலமகளே யேனேயோர் செல்வம் - கலனழிந்த கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார் செல்வம் பயன் படுவ தில். 1. பொதுமகளே போல்வ - பொதுமகளின் இன்ப நலம் போல்வதாகும், தலையாயார் - மேலோர் (கைப்பட்ட), செல்வம் - பொருள் குலமகளே (போல்வ) - (கற்புடை ய) குல மகரின் இன்ப நலத்தைப் போல்வதாகும், எனயோர் - இடை யாயினர் (கைப்பட்ட), செல்வம் - பொருள் ; கலன் - தாலி, அழிந்த - இழந்த, கைம்மையார் - கைம்பெண்களின், பெண்மை கலம் (ஏ) - பெண் னின் பத் தையே, போலும் - டோன்.அறு, கடை யாபார் - கீழ்மக்கள் (கைப்பட்ட), செல்வம் - பொருள், பயன் படுவது - (யார்க்கும்) பயன்படுவது என்பது, இல் - இல்லை. 2. தலையாயார் செல்வம் பொதுமகளே போல்வ ஏனே யோர் செல்வம் குலமகளே ; கடையாயார் செல்வம் கலனழிந்த கைம்மையார் பெண்மை நலம்போ ப் பயன்படுவ தில். 3. செல்வத்திலைாய பயன் அது சேர்ந்தாரின் தன்மை

  • H-H 畢 யையே போறுத்ததாகும்.

1. ஊருணி ர்ேகிறைங் தற்றே யுலக வாம் - _* H. H. H. பேரறி 5] ITTEు" றிரு. -குறள. * பயன்மா முள்ளுர்ப் பழுத்தற்ரும் செல்வ கய னுடை யான்கட் படி ன்.” -குறள். . . . வைத்தான் வாய் சான்ற இபரும்பொரு ள ஃதண்னன் செத்தான் செயக்கிடந்த தில்.’ - குற ள். ' வழங்கலும் தாய்த்தலும் தேற்ருதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம்-தழங்கருவி வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன் ருே நாய்பெற்ற தெங்கம் பழம்.' -பழமொழி. 5. இது முதல் ஈகையின் சிறப்புக் கூறப்படும். -உ. வே. சா.

  • ஏகாரத்தைப் பெண்மை நலம் என்பதனேடும், நலம் என்பதைக்

HH ■ H - * r* = - ■ குலமகள் பொதுமகள் என்பவற்ருே டும், போல்வ என்பதைக் குலமகள் என்பதனேடுங் கூட்டிப் பொருளுரைக்க.” -கோ. இ. ' செல்வர் பலவகை இயல்பினாா யிருப்பினும் பலர்க்கும் பயன்படு வொரும், கமக்குப் பயன்படுவோரும், யாவர்க்கும் பயன்படுதலில் லோாம் என மூவகை யியல்பினாா யிருத்தலின் அவர்களைத் தலையா யார், லனேயோர், கடையாயர் ' எனப் பிரித்தும், அச் செல்வம் பயன்