பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நீதிநெறிவிளக்கம் படுதலுடைமைக்கும், இன்மைக்கும் காண்டலளவையாக அவற்றைப் பொதுமகள், குலமகள், கைம்பெண் இவர்களது நலத்தின்மே லேற்றியும் செல்வத்தி லைாய பயன் கூறினர்.” --தி. சு. செ. " தாமும் அனுபவித்துப் பிறர்க்குங் கொடுத்தலால் உத்தமரிடத் துள்ள செல்வமே சிறந்த தென்பது கருத்து. மத்திமர் செல்வம் அவர்க்கு மாத்திரமன்றிப் பிறர்க்கும் பயன்படா தென்பதும், அகமருடைய செல்வம் அவர்க்குத்தானும் பயன்படா தென்பதும் உபமான முகத்தாம் பெறப் H படும்.” - نتی து. பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம் : போலும் என்று பாடங் கொண்டார்.” தி. சுப்பாாயச் செட்டியார்.

கல்வி அறிவு கேள்வி ஒழுக்க முதலியவற்ருல் சிறந்தவாானமை பற்றி மேலோாைத் தலையாயார் என்ருர்.” -கோ. இ.
  • உத்த்மனுக்கும் பொது மகளுக்கும் எவ்வளவு நெருக்கம் இருக் குமோ அவ்வளவு நெருக்கம், அவனுக்கும் அவன்பாலுள்ள செல்வத்திற்கும் உண்டு என்க. குலமகன், தன் மனைவியைப் போற்றி, அவள் பால் இன் பம் துய்த்தல் போல, உத்தமரும் கடையாயரும் ஒழிக்க பிறர் தம் பொரு ளினைக் காத்து, அதனல் எய்தும் பயனைத் தாமே அய்ப்பரென்க. துய்க்க வேண்டிய தலைவனுக்குப் பயன்படாத கைம்மையார் போல, கடையாயார் செல்வம் அவர் பால் தங்கி, உரியார்க்குப் பயன் படாது ஒழியுமென்க.

பெண்களுள் குலமகளை உத்தமப் பெண் என்றும், கைம்மை நோன்பு தோற்கும் கைம்பெண்ணினை மத்திமப் பெண் என்றும், பொது உடைமை யாக இருக்கும் பெண்ணை அதமப் மெண் என்றும் கொள்வர் உலகினர். நம் ஆசிரியர், அவ்வரிசையில் செல்வம் என்னும் பெண்ணினை கிறுத் தாது, அவள் விலைமகள் தன்மையை மேற்கொண்டிருப்பின் அவளை உச்தமப் பெண் என்றும், குலமகளின் அருங்குணத்தைக் கொள்ளுங்கால் மத்திமப் பெண் எள்றும், கைம்பெண் தன்மையை ஒத்தகாலத்த அகமப் பெண் என்றும் வகுக்கும் அழகு உற்றுநோக்குதற் குரித்தென்க.” -சே. சோ. குலமகளே ஏனையோர் செல்வம் :

குலமகள்-குலத்துக்கு உரிய மகள் அல்லது நற் குலத்தையுடைய மகள்.” — #ётT. L1- செ. :: ஏனையோ ரென்பது தலையாயினே சொழிக்க மற்றெவருக்குஞ் செல்லுமாயினும் ஈண்டுக் கடையாயினோைப் பின்வகுத்துக் கூறின

மையா னிடையோர்க்கே கொள்ளப்பட்டது.” - சி. வை. தா. :கலனழிந்த-முக்கியத்தைப்பற்றி மங்கல குத்திரக்கிம்கு வந்தது.” -ஊ. பு. செ.

  • கடையாயார்-கல்வி முதலியனவற்றை முயன்று பெருமையால் இழிந்தோரானமைபற்றிக் கீழோரைக் கடையாயார் என்ருர்.”

-கோ (; .

இது கியமவுவமை யணி.” -கோ. இ.