பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.எ. ஈயாதான் செல்வம் 239 யன்று ; ஆதலால், இந்த வறுமையே நல்லதுபோல் தோன்றுகிறது; என் முல் செல்வமுள்ளவன் உதாாயிைருக்க வேண்டுமென்பது கருத்து. ” -ஊ. பு. செ.

  • சயாதார் செல்வம் இருந்தென்ன போயென்ன எனும் இழிவுமொழி இங்கு நோக்கம்பாலது. ” -இள.

வள்ளன்மையில்லாதான் செல்வத்தின் : “ வள்ளன்மை-ஏற்ருர்கட் கெல்லாம் இசைகிற்பத் தாமுடைய, மாற்ருர் கொடுத்திருப்ப வள்ளன்மை. ” -பழமொழி. ' வள்ளன்மை - வள்ளலினது தன்மை ; அதாவது ஈயுமியற்கைக் ■ H. H. குணம. மற்றையோன் நல்குரவே போலும் நனிநல்ல : ' மற்றையோன் - இடைச் சொல்லடியாகப் பிறந்த பெயர். ' -கே ■ இ. ' மற்றையோன் என்பதன் பகுதி வினைமாற்றுப் பொருளில் வங்தது. ’’ - -தி. சு. செ. H ¢ ¢ நல்குரலு-வுறமை, மணிபொன் ஆடை முதலியன இல்லாமை மேல் நிற்றலால் நல்ல எனப் பன்மைப் பயனிலை தந்தும், நல்குரவே கனிநல்ல என உடையான் அடையும் பயனை யுடைமைமே லேற்றியுங் கூறினர். ' --- -தி. சு. செ. ' அதுபவிக்கப்படும் பொருள் பலவாதலால் அவற்றின்மையாகிய நல் குாவும் பல ஆயது. ” -கோ. இ. போலும்-அ.ைச. கொன்னே : கான் பிறரை இகழானகவும் பிறராலிகழப்படுதல் பற்றி, கொன்னே யென்ருர். ' -அ. கு. l -* == --- -: - - - = அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று : ' அருள்-தொடர்பில்லாதார் மேலும் செல்லும் நேயம் ; அன்பு கொடர்புடையார்மேற் செல்லும் நேயம். ' -உ. வே. சா. ' கண்ணறையன்-தொழிலடியாகப் பிறந்த ஆண்பாற் பெயர். கண் ன. பகுதி. கண்ணறை என ஒருமைப்பால் மூன்றுக்கும் பொதுமையாய் மின்ற பொதுமையை நீக்க வந்த அன் ஆண்பாம் படர்க்கை விகுதி. ” -கோ. இ. 'கண்ணறையன் - கண்னேட்டம் அறு சலுடையவன் ' என கிற்ற லால் கொழிற்பெயர். ' கண்ணறை ' என வரில் தொழிலாகு பெயராகக் கொள்க. இதுபோலக் காதறை, மூக்கறை என வருதல் காண்க.” -தி. சு. செ.