பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஅ. இன்சொற் சிறப்பு 24l சு.அ. இன் சொற் சிறப்பு ஈகை யரிகெனினு மீன் சொவினு கல் கூர்கல் ஓகோ கொடிது கொடிதம்மா - நாகொன்று தீவினைக் கம்மியல்ை வாய்ப்பூட் டிடப்படின் மற். ருவா விவரென் செய் வார். 1. ஈகை - கொடுக்குங் கிறம், அரிதெனினும் - இல்லை யானுலும், இன்சொலினும் - இனிய மொழிகளைக் கூறுதலினும், நல்கர்கல் - (ஒருவர்) வறுமையடைதல், ஒகோ - ஐயகோ கொடிது கொடிது - மிகக் கொடியது, அம்மா - இது வியப்பே! நா - (கம்) நாக்கு, கொன்று - எழாதவாறு வலியடக்கப்பட்டு, தீவினை - முன் செய்த பாவமாகிய, கம்மியல்ை - கம்மாளனல், வாய்ப்பூட்டிடப்படின் - வாயான தி பேச முடியாதபடி மூடி விடப் பெற்ருல், ஆஆ - ஐயோ, இவர் - இத்தகையோர், மற்று - வேறு, என் செய்வார் - என்ன செய்ய முடியும் (பேசாமல் தான் இருக்கவேண்டும்.) 2 ஈகை அரிது எனினும் இன்சொலினும் கல்கடர்தல் ஒகோ கொடிது கொடிது அம்மா தீவினே க் கம்மியல்ை இவர் காகொன்று வாய்ப்பூட்டிடப்படின் மற்று என் செய்வார் : 3. ஈகையிற் சிறந்தன்று இன்சொலுடைமை. 4. அல்லவை தேய வறம்பெருகு நல்லவை நாடி யினிய சொலின்.” * - குறள்.

அகன மர்ங் சீதலி னன்றே முகனமர்க் கின்சொல கைப் பெறின்.' -குறள். :: உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்ன கொடுத்துக் குறைதீர்த்த லாற்றி-விடுத்தின் சொல் ஈயாமை யென்ப எருமை எறிக்கொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு.' -பழமொழி. 5. வள்ளன்மை யில்லாத செல்வரை முற்பாட்டிற் குறித்து, அவர் கள் இன் சொலினும் நல்கூர்தல் கொடி து கொடி து என்று இச்செய்யுளில் Kory க்துக் கூறுகின்ருர் ஆசிரியர்.
இது முதல் ' சிறு முயற்சி செய்து ” (எப்-ஆம்செய்யுள்) என்பருேக வாக்கினலாய பயன் கூறுகிரு.ர்.” -தி. சு. செ. கொடுக்கல் கூடாதவழி அதனினும் கல்லதாய்த் தம்வயத்கதாய் வெளியே விடினுங் குறைவுபடாததாயுள்ள இன்சொல்லைக் கூரு து லி கல் மிகக் கொடுமை என்பது கருத்து.' -அ. திரு.

!}l --