பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பொருள் வசத்ததாகிய கொடுத்தல் முடியா தாயினும் கம் வசக்க தாகிய இன்சொல்லேனுஞ் சொல்லா தொழிதல் பெரும்பாவம் என்பார் கொடிது, கொடிது என்றும் அடங்காது, ஒகோ , அம்மா’ என வியப்பிடைச் சொற்கள் தங்தும், இவர்களைப் புகழ்வார்போன்று பழிப் பார் தீவினைக் கம்மியனல் வாய்ப்பூட்டிடப்பட்டால், ஆவ விவரென் செய்வார் என்றும் கூறினர்.” -தி. சு. செ.

  • சிலர் அறத்தின் பொருட்டுப் பொருளைக் கொடுத்த லில்லாாாயி

னும், இன்சொல்லை யாயினுஞ் சொல்ல லாயிருக்க, அதுவுஞ் செய்யாமைக் குக் காானம் அவருடைய பாவமேயாம் என்பது கருத்து.' -கோ. இ ■ * பாவத்தைக் கம்மியனுகவும், சொல்ல மனம் வராமையைப் பூட் டாகவும் உருவகப் படுத்தினர்.” - உள. பு. செ. ஈகை யரிதெனினும் இன் சொலினு நல்கூர்தல் : ஈகை என்பதறகு ஈயப்படும் பொருள் என உாைத்தார் அ. குமாாசுவாமிப் புலவன். இன்சோலினும் நல்கூர்தல்-' இங்கு உம்மை எச்சப் பொருள தாய் ஈகையைத் தழுவுகின்றது மன்றி இழிவுசிறப்புமாம்.” -ஊ பு. செ. * † எதிர்சென்ற முகமன் கூறி யிருக்கையு நல்கியுண்டே அதிசய மெனவினவி யன்பொடு முகமலர்ந்து == துதிபுரிங் துபசரிக்குங் தொழிலினற் செலவொன்றில்லை யதிர்கட லுலகுளோர்த மன்பெலாம் வாவாமாதோ.” என்பது நீதிநூல். ஒகோ கொடிது கோடிதம்மா : ஒகோ-' ஒவோ ” எனப் பாடங்கொண்டார் கோ. இராச கோபாலப் பிள்ளை. ' ஒஒ ” ஒன்று பாடங்கொண்டு ஒஒ கொடிது : ஒகாரம் சிறப்புப் பொருளது ' என்றுாைத்தார் உ. வே. சாமிநாதையர். நாகொன்று : பேச முடியாதபடி நாவைச் சிதைத்து.' - இள. :* சொல்ல முடியாமல் நாக்கினை உள்ளே அடக்கி." -அ. கு. ' (இவர்கள்) நாவானது கொய்யப்பட்டு.” -சி. மு. தீவினைக் கம்மியனுல் வாய்ப்பூட் டிடப்படின் : தீவினைக் கம்மியனுல்-இயமனுல் என்று பொருள்கூறி விேனைக் கம்மியன் இயமனென்பது தென்புலத்தார்கோ வினை வேலை யென் பதஞனறிக 3TఙT விளக்கினர் சி. வை. தாமோதாம் பிள்ளை.