பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.அ. இன்சொற் சிறப்பு 243

திவினைக் கம்மியனென்பது உருவகமாதலால் இருபெயரொட்டுப் பண்புத் தொகை நிலைத் தொடரென்க.” -கோ. இ .

வாய்ப்பூட் டிடப்பட்டால் : 'பூட்டிடப்படின் என்பது பூட்டு என்னும் பிறவினைப் பகுதியோடு இடு என்பது சேர்ந்து ஒரு பொருளதாகி கின்ற பகுதியோடு படு எனுஞ் செயப்படுபொருள் விகுதி யேறி பூட்டிடப்படு என்பது இன் விகுதி பெற்று வந்த செயினென் வாய்பாட்டெச்சம். ” -27, 11. GIF" வாய்பூட்டிடப்படின் என்று பாடங் கொண்டாருமுளர். ҒЧ, Guт இவரென் செய்வார் : ஆவா-இாக்கக் குறிப்பு ; இடைச்சொல் ஆவா விருவ ாறியா வடிதில்லை பம்பலத்து, மூவாயிரவர் வணங்க கின்ருே?ன. (திருச் சிற்றம் பலக்கே ாவை). -உ. வே. சா. இவரென் செய்வார் :

அருக்கி வைத்திருங் த இன்சொற்கொண்டு கமக்கு வேண்டுஞ் சுகங் களையுஞ் சொல்லிச் செய்வித்துக் கொள்ள மாட்டா ரென்பது தோன்ற என் செய்வா .ொன்ரு ர்.” -அ. கு.

இன்சொற் கடருதானைக் குற்றத்தினின். சீக்குவார் போல ஒரு காரணம் கூறினர்; அவன் பாற் குற்றமில்லை, அவன் செய்த தீவினை கான் அதற்குக் காானம் என்று ர்.' — э. Gau. 5 т. : இது புகழ்வது போலப் பழித்திறம் புனைந்து கூறுதலின் இலேச வணியு ளடங்கும்.” - தி. க. செ. It may be impossible to give ; but how cruel is it to be at the same time poor of kind words : yet. What c]se can they do if, as by a srnith, their tongues be pierced through, and their mouths locked up by the evil deeds of a former life 2 —H. S. To be poor in good words is far worse than to be do void of benevolence. What can such persons do when death will cut their tongues and lock their ... ? H + in ouths C. M. Even where a gift is impossible, refraining from kind words is most cruel ; but alas ! these are men whose tongues are cut off and whose mouth is locked up by the smith of the evil deeds of a former life. —T. B. K.