பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நீதிநெறிவிளக்கம் எண்மையவாயினும் . எளிதாகச் செய்து பெரும் பயன் பெறத் சக்கணவாய் வாய்க்குமாயினும். வாயின் என்பது முதனிலைக் கொழி,ம் பெயரடியாக வந்த வினையெச்சம். வாய்த்தல் - நேர்படுதல். ' -அ. து . :: உயிர்கள் திவினை மிகுதியும், நல்வினை சிறிதும் செய்வனவாதலின் * அறனல்ல எண்மைய வாயினும் என்ருர் ’ -கோ. இ. அரிதெனினும் ஒண்மையிற்றீர்ந் தொழுகலார் : ஒண்மை - நன்மை. அழகு நன்று மறிவு மொண்மை என்பது பிங்கலம். ’’ - அ. கு. ஒண்மை என்னுங் காரியப் பெயர் உயிரை விளங்கச் செய்வதாகிய அறமென்னுங் காரணத்தின் மேல் கின்றது. ” --- -கோ. இ.

மனம் உடம்புகளால் செய்யும் அறச் செய்கை யாவருக்கும் அரிதா லால் அதனை அரிது எனக் கூறினர். ' -தி. சு. செ.
நாம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றேர் குரம்பெழுந்து குற்றங்கொண் டேரு-ருரங்கவரு வுள்ளமெனு நாரிற்ை கட்டியுள வரையால் செய்வர் செயற்பா லவை.' -நாலடியார்.

When they can procure a great advantage by a little exertion, shall they shrink from it ; who abandon what is contrary to virtue though it be easy, to pursue decidedly the path of duty, however difficult 4 –IT. S. Those that unswervingly walk in the path of virtue and avoid that of wickedness - howsoever difficult the former and howsoever easy the latter may be - will never hesitate to perform any the slightest deed of virtue, provided it brings with it its own virtuous reward. = —C. M. Those who give up the path of unrighteousness, however easy and pursue the path of virtue, however difficult, will not hesitate to attain to 11, uch good by a little exertion. —- T. B. K.