பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. க. நாகரிகால்லாதார் 249 எ.க. நா. க ரிகர ல் லா தார் செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார் ாயத்தகு நாகரிக மென்ஞ்ை-செயிர்த்துரைப்பின் கெஞ்சு நோமென்று கலேதுமிப்பான் றண்ண வளிபோல். எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று. 1. செயக்கடவ - செய்து முடிக்கக் கூடியன, அல் லனவும் He அல்லாத செயல்களேயும், செய்துமன் ா_ மிகவும் செய்து முடிப்போம், என்பார் - என்று சொல்லளவிற் கூறுவோரின், நயத்தகு - விரும்பத்தக்க, நாகரிகம் - காட்சிண்ணியம், என்னும் - என்ன பயன் தரும் செயிர்த்து - சினங்து, உரைப் பின் - (கடிந்து) கூறின், நெஞ்சு - (கடிந்து கூறப்பட்டவரின்) நெஞ்சம், கோமென்று - வருந்துமென்று, தலை - அவருடைய தலையையே, துமிப்பான் - வெட்டும் ஒருவனது, தண்ணளி போல் - கருணேத் கிறனை யொத்த காமென்று, எஞ்சாது - ஒளி யாமல், எடுத்துரைக்கல் - எடுத்துச் சொல்லப்படும், பாற்று - பகுதியினே யுடைத்து. 2. (கொண்டு கூட்டு வேண்டிற்றிலது.) 3. ஆற்றலுணர்ந்து செயலாற்ற முற்படுவதே கலந்தரும். 4. சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்.’ -குறள், 5. ' கண்னேட்டங் கருதித் சம்மாற் செயக் கடவ அல்லாதவற் றைச் செய்வதாக உறு தி கூறி இடர்ப்படுதல் பிழை யென்பது கருத்து.' -உ. வே. சா.

  • பயன்பெறக் கருதித் தம்மை யொருவ ரடைந்தால், அது தம்மான் முடியாதாயின் * முடியாது ' என்னது, முடிப்போம் என்னில், அகனைக் கடைப்பிடித்துப் பிறரிடத்துச் சென்றடையும் பயனையும் அவ ரிழக்கலால் நெஞ்சுகோமென்று கலைதுமிப்பான் தண்ணளிபோல் எஞ்சா கெடுத்துரைக்கற் பாற்று என்ருர்.” -தி. சு. செ.

' தன்னை வந்தடுத்துத் தன் உதவி விரும்புவானிடம் தான் செய்தற் கரிய காரியங்களையும் செய்துமுடிக்க முடியுமென்று சொல்லளவிற் சொல்லிச் செயலில் அங்கனம் செய்ய இயலாதான் வெறும் பேச்சு இகழப் படும். கன்னலாகாத விடத்துத் தன்னை வந்தடுத்தோன் பிறனிடம் சென்றேனும் பயன் பெறட்டும் என்று விடாது, தானே அதிகம் செய்து விடுவதாய்ச் சொல்லி, அவன் பிறைெருவனிடம் அடையும் பயனையும்

  • || || * .32